தர்கா-இஸ்லாமிய கொள்கையா?

தர்கா-இஸ்லாமிய கொள்கையா?

நாம் அவ்லியாக்கள் என்று கூறுபவர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் அவ்லியா அல்லாவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் அல்லாஹ் போன்று சக்தி பெற்றவர்களா என்பது கேள்வி? நம்மில் பலர் இவர்கள் நல்லடியார்கள்.. இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் கேட்பார்கள் தவிர நாங்கள் இவர்களிடம் வேண்டுவது இல்லை” என்கிறார்கள். அதற்கு உதாரணமும் தருகிறார்கள். ஒரு கேஸை ஜட்ஜிடம் எடுத்துச் சொல்லஎ்பபடி ஒரு வக்கீல் தேவையோ அது போல இவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என்கிறார்கள். சற்று சநி்தித்தால் குறிப்பிட்ட சில அறிவு, சக்தி மட்டுமே உள்ள ஒரு ஜட்ஜோடு […]

Read more

இஸ்லாம் கூறும் வார்த்தை ஒழுக்கங்கள்

இஸ்லாம் கூறும் வார்த்தை ஒழுக்கங்கள்

பொதுவாக வார்த்தைகளில் இவை இவை கெட்டவை என்பதை நாமாகவே அறிந்திருப்போம். இவற்றை மட்டுமல்லாது வேறு சில வார்த்தைகளையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. அவைகள் சாதாரணமாகத் தெரியலாம் தவறு என்று தெரியாமல் பயன்படுத்தினாலும் அவைகள் பாவமாகிவிடும். உதாரணமாக எதாவது நமக்கு மாற்றமாக நடந்தால் நாம் காலத்தை திட்டுகிறோம். மாற்றமான தட்ப்பவெட்ப சூழ்நிலை ஏற்பட்டால் உடனே காலநிலையை நாம் ஏசுகிறோம். இவைகளை நபிகளார் தடுத்துள்ளார்கள். காரணம் அல்லாஹ் தானே காலமாக உள்ளதாக கூறி உள்ளான். மேலும் இது பற்றி அறிய ஷேக் முஜாஹித் ரசீன் அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.

Read more

நபிமார்கள் அஞ்சிய அந்த நாள் !!

நபிமார்கள் அஞ்சிய அந்த நாள் !!

அல்லாஹ் தஆலா மற்ற மக்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அட்டூழியம் செய்யும் சமுதாயங்களை அப்பஅப்ப அழித்துக் கொண்டு தான் உள்ளான். இந்த அழிவுகள் நமக்கு பெரும் படிப்பிணைகளாக இருக்க வேண்டும். நபிமார்கள் மக்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கைளக் கூறும் போது பொய்பித்தார்கள். அதன்பின் அந்த நபிமார்கள் அல்லாஹ்வின் வேதனை பற்றி எச்சரிப்பார்கள். அந்த நாளை அஞ்சிக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுபடுமாறு ஏவுவாாகள். எனினும் நபிமார்களை கேலியும் கிண்டலும் செய்து வந்ததன் விளைவாக பல சமுதாயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நூஹ் அலை அவர்களின் பல ஆண்டுகள் பிரச்சாரம் கேலி செய்யப்பட்தன் […]

Read more

ஏன் என்னால் ஐந்து நேர தொழுகையை சரியாக தொழ முடியவில்லை?

ஏன் என்னால் ஐந்து நேர தொழுகையை சரியாக தொழ முடியவில்லை?

நான் பாவம் செய்து விட்டேன் எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். நபிகளார் ஸல் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அஸர் தொழுகை நேரம் வந்து தொழுதார்கள். திரும்ப தண்டனையை நிறைவேற்ற வேண்டினார். நபிகளார் பாவம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அஸர் தொழுதாயா என்று கேட்டார்கள். ஆம் என்றவுடன் பாவம் மண்ணிக்கப்பட்டு விட்டது என்றார்கள். தொழுகை என்பது மிகவும் உன்னதமானது. ஆனால்  இந்த அளவுக்கு சிறப்பு மிகு இந்த 5 நேரத் தொழுகைகளை ஏன் என்னால் நிறைவேற்ற முடியவில்லை.  பணம் கிடைக்கும் என்பதற்காக முதலாளிக்காக நேரம் பாராமல் […]

Read more

ஸஅது பின் முஆத் (ரலி) – அற்புத வாழ்க்கை

அல்லாஹ் இந்த மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதால், அதனை லோங்கச் செய்ய அல்லாஹ் மனிதர்களை தேர்ந்தெடுத்துள்ளான். இதன் காரணம் அவர்களை அல்லாஹ் உயர்த்துகிறான். இதில் முதன்மையானவர்கள் இறைத்தூதர்களாவர். அதன்பின் அந்த திருத்தூதர்களுடன் வாழ்ந்த அவர்களுடன் பின்பற்றிய அவர்களது தோழர்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பர். முஹம்மது நபி ஸல் அவர்கள் தான் அனைத்து மக்களையும் விட , நபிமார்களையும் விட முதல் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். அதற்கடுத்த அந்தஸ்தைப் பெறுபவர்கள் நிச்சயமாக ஸஹாபாக்களாகும். இவர்களின் அந்தஸ்தை மற்றவர்கள் பெற முடியாது. இவர்கள் நபிகளாருடன் நபித்துவம் வந்த காலத்தில் வாழ்ந்து அவர்களை […]

Read more

உருகும் உள்ளங்கள் 1

நாம் எந்த அமல்களானாலும் தான, தர்மங்களாலும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள ஒரு அடிப்படை வைத்துள்ளான். அல்லாஹ் நிச்சயமான நமது தோற்றத்தையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உள்ளங்களையும் அதன் பிரதிபலிப்பாக அமையும் செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான். எனவே நபிகளார் அவர்கள் கூறினார்கள் ” உடலில் ஒரு உறுப்பு பாதிப்பு அடைந்தால் உடல் முழுதும் பாதிப்படையும் ” என்றார்கள். ஆனால் இன்று நம்முடைய வாழ்க்கை முற்றிலும் மாற்றமாக உள்ளது. போலியான வாழ்க்கை அமல்கள் எல்லாம் பணத்தை – பதவியை அடிப்படையாக மாறி விட்டது. காரணம் நமது உள்ளங்கள் […]

Read more

நீங்கள் வெறுக்கக்கூடிய ஓன்று நன்மையாக அமையும் !

போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:216) ..நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல் குர்ஆன் 4:19) இந்த இரண்டு வசனங்களும் வெவ்வேறு விசயம் பற்றி […]

Read more

இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்க்கையும் சமூக சீர்கேடுகளும்

இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்க்கையும் சமூக சீர்கேடுகளும்

ஒரு சமுதாயம் அவரவர் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அவர்களை திருத்த மாட்டான். எனவே நாம் நம்மை மாற்றிக் கொள்ளாத போது இஸ்லாமிய குடும்பவியல் முறை நம்மிடம் வர முடியாது. இதற்கு பல உதாரணங்கள் ஸஹாபிகளின் வாழ்க்கையில் நமக்கு படிப்பினைகள் உள்ளன. அம்ரு பின ஆஷ் ரழி மக்காவைச் சார்ந்த ஒரு சிறந்த ஸஹாபியாகும். அவர்களின் மரண வேளையில் தன் மகன் அப்துல்லாஹ் பின் ஆஷ் அவர்கள் தன் தந்தையிடம் ஏன் அழ வேண்டும் என்று கேட்ட போது அவர்கள் கூறியவற்றை நாம் […]

Read more
1 2 3 14