நபிகளார் மீது நம் நேசம்

நபிகளார் மீது நம் நேசம்

ஒரு முறை உமர் கத்தாப் ரழி் அவர்கள் ” நான் எனது உயிருக்கு அடுத்ததாக எனது தாய் தந்தை சொத்து அனைத்தையும் விட உங்களது மீது அன்பு செலுத்துகிறேன் என்று கூறினார்கள்”. அப்பொழுது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ”இல்லை உமர்” என்றதும் உடனே உமர் கத்தாப் அவர்கள் ”எனது உயிரையும் விட உங்களை நேசிக்கின்றேன்” என்றார்கள்.

(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டியசெல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (9:24). மேலும் விவரம் அறிய ஷேக் நூஹ் மஹ்ழரி அவர்களின்…

Leave a Reply