ரமளானின் சிறப்புகள்!

ரமளானின் சிறப்புகள்!

ரமளான் மாதம் என்பது நமக்கு கிடைத்த அருட்கொடையாகும். இதன் சிறப்புகள் ஏராளம். அவற்றுள் சில

  • திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.
    ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. அல்குர்ஆன் 2- 185
  • சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
  • நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்
  • கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்.
  • உம்ரா செய்வது ஹஜ்ஜின் நன்மைத் தரவல்லது
  • கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்.
  • ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
  • நோன்பு நரகத்திலிருந்துகாக்கும் கேடயமாகும்.

மேலும் விவரம் அறிய ஷேக் உவைஸ் காஸிமி மதனி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்

Leave a Reply