அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்

அல்லாஹ்வை வணங்குவதாக இருந்தால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக நமக்கு இந்த உலகில் யாராவது உதவி செய்திருந்தால் நாம் அந்த மனிதருக்கு விருப்பமானவற்றை செய்வோம்.. அவர் விரும்பாதவற்றை தவிர்ந்து கொள்கிறோம். ஆக ஏதோ சாதாரணம பெருமதியான ஒரு பொருளுக்காக நாம் இந்த அளவு நடக்கும் போது வல்ல நாயன் அல்லாஹ் நமக்கு எண்ணிலடங்காத அருட்கொடைகளை தந்து உள்ளானே.. அந்த அல்லாஹ்விற்கு நாம் எப்படி நடக்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளை நம்மால் எண்ணிவிடவோ அல்லது இவ்வளவு […]
Read more