அறிவியல் உலகில் அறியாமை இருள்

நம்மில் பலர் ”மனிதனின் அறிவு” இன்று தான் வளர்ந்துள்ளது என்று ஆனால் அல்லாஹ் இதனை மறுக்கும் விதமாக ஆதம் அலை அவர்களுக்கு அன்றே எல்லா பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறான். அல்லாஹ் விலங்குகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அறிவைக் கொடுத்துள்ளான். அந்த அறிவுக்கேற்ப அவைகள் தங்களது வாழ்க்கையை அமைத்துள்ளன. எறும்பு, தேனி போன்றன கட்டும் வீடுகள் நம்மால் சிந்திக்க முடியாத அளவிற்கு உள்ளன. இந்த உலகின் படைப்பினங்கள் அணைத்தும் அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ளன. ஆனால் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதன்  தன்னை படைத்த இறைவனை மறந்தவனாக […]

Read more

மனிதன் கைசேதப்படும் நேரங்கள்

நமது அன்றாட வாழ்வில் ஏதாவது கஸ்டம் ஏற்பட்டாலோ அல்லது பெரிய பொருளிழப்பு ஏற்பட்டாலோ நாம் அப்படியே கவலையில் உட்கார்ந்து கைசேதப்படுவோம். அப்படி செய்திருக்கலாமே இப்படி செய்திருக்கலாமே என்று கவலைப்படுவோம். இறுதியில் இந்த கவலையால் நன்மை எதுவும் ஏற்படாது என்ற முடிவு செய்து அடுத்த காரியத்தில் இறங்குவோம். பழைய கஸ்டத்தை, நஷ்டத்தை சரிசெய்து விடுகிறோம். நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்து சுதாரித்துக் கொள்கிறோம். ஆனால் நமது வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை மறந்து வாழ்கிறோம். இறைவன் நம்மை படைத்தான் – வழிமுறைகளை தந்தான் – அவனை மட்டுமே […]

Read more