தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் கண் தெரியாத ஒரு நபித்தோழர் […]

Read more

ஈமானில் உறுதி!

நாம் ஒவ்வொருவரும் நமது ஈமானை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உறுதிக்கு அடையாளம். அல்லாஹ் தன் திருமறையில் ”எந்த காரியத்திலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட்டால் முஃமினுடைய உள்ளங்கள் நடுநடுங்கி விடும். அதே போல் அல்லாஹ்வின் வசனங்கள் கூறப்பட்டால் அவனது ஈமான் மேலும் கூடி விடும். நபிகளார் அவர்கள் ஈமான் – இறையச்சம் என்பது கல்பில் உள்ளது என்றும் அந்த கல்பு சரியாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும். அதே போல் அந்த இதயம் கெட்டு விட்டால் அணைத்துமே கெட்டு விடும் என்றும் கூறினார்கள். […]

Read more

உயிர் பிரியும் முன்!

இன்பத்தை துண்டிக்கக்கூடிய மரணத்தை அதிகப்படுத்துங்கள் என்று நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள். மரணத்தை நாத்திகர்களும் மற்ற மதத்தினர்களும் நம்புகிறார்கள். ஆனால் நமக்கும் அவர்களும் உள்ள பெரிய வித்தியாசம் நாம் மறுமையை நம்புகிறோம். நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்கு தயாரிப்புக்கான ஒரு தற்காலித இடம் தான் இந்த உலகம் என்றும் நம்புகிறோம். அல்லாஹ் தனது திருமறையில் ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் […]

Read more

எது வெற்றி? எங்கே நிம்மதி?

வெற்றி என்றால் என்ன என்று சரியாகத் தெரியாமல் மனிதன் அலைகிறான். அதனால் நிம்மதியை இழக்கின்றான். பணத்தின் மூலம், பதவி மூலம், சொத்துக்கள் மூலம் வெற்றி கிடைக்கும் என்று மனிதன் அலைகின்றான். ஆனால் இவைகள் எல்லாம் வெற்றி அல்ல.. எது நம்மை ஏமாற்றுமோ அதையெல்லாம் வெற்றி என்று நம்பி அலைகிறான். ஆக மனிதன் எதை பெற வேண்டுமோ அதை பெறாமல் ஏமாற்றத்துடன் மரணிக்கின்றான். ஆக இந்த உலகத்தையும் இழந்து மறுஉலக வாழ்க்கையையும் இழந்தவனாகி விடுகிறான். இந்த உலகம் ஏமாற்று உலமமே அன்று வேறில்லை என்று அல்லாஹ் […]

Read more