இஸ்லாத்தில் ஜின் ஓர் ஆய்வும் மூட நம்பிக்கையும்

நம் சமூகத்தில் ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. பாம்பு, பேய், அர்வாஹ், ஜின் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. அடிபட்ட பாம்பு அடித்தவர்களின் உருவத்தை கண்ணில் படமாக்கி வைத்துக் கொள்ளும் என்றும் அதனுடைய ஜோடி அடித்தவரை கொத்தும் என்றும் ஒரு கதை உள்ளன. இந்த கதையை நம்பும் நாம் நமது பகுத்தறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்தால்… இது பொய் என்று தெரிந்து விடும். பகுத்தறிவு உள்ள மனிதனால் படத்தை (போட்டோ) வைத்து மனிதனின் இருப்பிடத்தை கண்டு கொள்ள முடியாத போது எப்படி பாம்பு கண்டு […]

Read more

திருத்த வேண்டிய திருமணம்!

இன்று மார்க்கம் பேசுபவர்கள் தீனைப் பற்றிப் பேசுகிறார்கள். தீன் என்றால் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபிகள் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை – அதாவது குர்ஆன் சுன்னாவை பின்பற்றி வாழ்வதாகும். ஆனால் நடப்பது என்ன, குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கப்படுகிறார்கள்.  இது தொழுகைக்கு அல்லது நோன்பு போன்ற வணக்கங்களுக்கு மட்டும் தானா என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா விசயத்திலும் பின்பற்றப்பட வேண்டும் . குறிப்பாக திருமணத்தில் இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். காரணம் இது ஒரு திருப்புமுனையாகும் . நபிகளார் ஸல் […]

Read more

நிம்மதியை இழக்க வைக்கும் ஆடம்பரம்!

இன்று நிம்மதியை நாம் எல்லோரும் இழந்து கொண்டே இருக்கின்றோம். இதில் இளைஞர்கள், முதியவர்கள், கிழக்குப் பகுதி மக்கள், மேற்கத்திய மக்கள் எல்லோரும் அடக்கம். இதற்கு சரியான காரணம் ஆடம்பரம் ஆகும்.. ஆடம்பரம் என்பது அல்லாஹ்வின் நினைவை நீக்கக் கூடியதாகும். அதன்பின் ஷைத்தான் தான் துணையாக அமைவான். அல்லாஹ்வின் நினைவு எல்லா நிலையிலும் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இதனை தவிர்ப்போம். நபிகளார் அவர்கள் டாய்லட் போகும் போது தன்னிடம் உள்ள மோதிரத்தை கழட்டிவிட்டுச் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டும் பாதுகாக்கும் துவாவை […]

Read more