அழிந்து போய் கொண்டிருக்கும் உலகம்!

இந்த உலகம் அழிந்து கொண்டே செல்வதை நாம் அணைவர்களும் பார்க்கின்றோம். எனினும் மறந்து விட்டு அழியும் உலகத்தை பெரிதாக எண்ணி  நிரந்தர உலகமாகிய சுவர்க்கத்தை இழக்கிறோம். அல்லாஹ்வின் வாக்கை மறக்கின்றோம். இந்த உலகத்தை நேசிப்பதை உதறி விட்டு மறுமையை, வணக்கத்தை, அல்லாஹ்க்கு அடிபணிந்து நடப்பதை நேசிக்க பழக வேண்டும். தற்பொழுது கொஞ்சம் வெப்பம் கூடி விட்டால் ஃபேனைப் போடுகிறோம் – ஏசியைப் போடுகிறோம். ஆ ஊ என்று ரொம்ப புலம்புகிறோம். ஆனால் இந்த உலகம் இயங்க மிக முக்கிய காரணியாக இருக்கும் இந்த சூரியன் […]

Read more