நபி மொழிகளும் இன்றைய முஸ்லிம்களும்

இறுதி நபியாக முஹம்மது ஸல் அவர்கள் இறுதி நாள் வரை நபியாக அனுப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அற்புதமாக அல்குர்ஆன் கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களது வாழ்க்கையே நமக்கு வழிகாட்டியாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கை வஹியாகும். சுன்னத்துகள் – ஹதீஸ்கள் இரண்டும் ஒன்றே. எவ்வாறு அவற்றை அணுக வேண்டும் என்பதை நாம் சரியாக அறிய வேண்டும். நபிகளார் பற்றிய செய்தி நமக்கு ஆதாரப்பூர்வமாக கிடைக்கப் பெற்றால் அவற்றை நாம் உண்மைப்படுத்த வேண்டும் – அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நபிகளார் எடுத்து தந்ததை வாழ்க்கையில் எடுக்க வேண்டும், தடுத்ததை […]

Read more

கலப்படம் இல்லாத இஸ்லாத்தை பரப்புவோம்!

அன்று 1947ல் இலங்கையிலிருந்து மார்க்கக் கல்வியைக் கற்க இந்தியா, பாகிஸ்தான் சென்று இறுதியில் மதினமா நகர் அடைந்தார். அல்லாஹ்வின் அருளால் சிறந்த அறிஞர்களின் மூலம் மார்க்க கல்வியை  சிறப்புற கற்று திரும்பியவர்கள் தான் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல்பக்ரி (ரஹ்) ஆவார்கள். அவர்கள் பிறந்த ஊர் மட்டுமல்லாது இலங்கை முழுக்க தவ்ஹீத் கொள்கையை பரப்பினார்கள். அல்லாஹ்வின் உதவி அவர்களது சேவைக்கு கிடைத்து தௌஹீது வியாபித்துள்ளது. பொதுவாக சத்தியம் பரவ முக்கியமாக 4 அம்சங்களை சொல்லலாம். அதில் முதலாவது அல்லாஹ்வின் உதவி (நேர்வழி காட்டல்). இரண்டாவதாவதாக […]

Read more