சுவனத்தை தடை செய்யும் காரணிகள்

எல்லா முஸ்லிம் முஃமின்களின் இலட்சியம் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதாகும். நாம் செய்யும் நல்அமல்களின் இறுதி எதிர்பார்ப்பு சுவர்க்கமாகும். எனினும் அல்லாஹ்வும் ரசூலும் மனிதர்களில் சிலர் சுவர்க்கம் செல்ல மாட்டார்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே வெற்றியை இலக்காக கொண்ட நாம் அந்த பண்புகள் யாவை, அவர்கள் யார் என்பதை கண்டிப்பாக அறிய வேண்டும். அந்த கெட்ட பண்புகளில் முதன்மையானது அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும். சிலை வணக்கம் தான் இணைவைப்பு என்று பல முஸ்லிம் நினைக்கின்றார்கள். இன்னும் சிலர் நாம் அல்லாஹ்வையன்றி மற்றவற்றிடம் பிராத்தனை புரிவதில்லையே – […]
Read more