அன்பான மனைவி !

திருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நமக்கு மனவைி என்ற அந்தஸ்து […]

Read more

மதி மயக்கும் உலக வாழ்வும் உயிர் பிரியும் நேரமும்

நபிகளார் அவர்கள் கூறினார்கள் ”இவ்வுலகம் என்பது ஒரு முஃமினுக்கு சிறைச்சாலையாகும். நிராகரிப்பர்வகளுக்கு இந்த உலகம் சுவர்க்கம்”. அதற்காக முஃமின்கள் இந்த உலகை வெறுத்து ஒதுக்கி விட முடியாது. காரணம் நபிகளார் வழிகாட்டல் என்பது துறவரம் அல்ல. ஒரு முறை மூன்று ஸஹாபிக்கள் நபிகளாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அறிந்து ஒருவர் இரவெல்லாம் வணங்குவேன் என்றும் இன்னொருவர் பகலெல்லாம் நோன்பு பிடிப்பேன் என்றும் மூன்றாமவர் திருமணம் செய்ய மாட்டேன் என்று பேசிக் கொண்டார்கள். இதையறிந்த நபிகளார் அவா்கள் ”  நோன்பும் பிடிக்கின்றேன் – விடவும் […]

Read more