ஸஹாபியப்_பெண்களின்_தியாக_வரலாறு

ஒவ்வொரு சமுதாயம் முன்னேற்றத்திற்கு சிலரது தியாகம் மிகவும் முக்கியமானதாகும். தியாகம் என்பது சமுதாயத்தில் ஒரு பங்காகும். இது தான் அந்த சமுதாயத்தின் வெற்றிக்க முக்கிய காரணியாகும். இந்த உலகத்தில் செய்யப்படும் தியாகம் என்பது இந்த உலக வாழ்வோடு முடிந்து விடும். ஆனால் அல்லாஹ்விற்காக இஸ்லாத்திற்காக செய்யப்படுபவைகள் பல ஆண்டுகளுக்கு சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமையும். மேலும் அதற்காக அல்லாஹ்விடத்தில் பலமடங்காக மறுமையில் கூலி பெறுவார்கள். அவற்றில் பெண்களின் பங்கு மிக முக்கியமாகவம் மக்களுக்கு படிப்பினைகள் பெறுபவைகளாக இருந்துள்ளது. இஸ்லாத்திற்காக முதல் உயிர் தியாகியாகம் செய்தவர் ஒரு […]

Read more

அல்லாஹ்விடம் நெருங்குவோம்!

நாம் எந்த அளவு அல்லாஹ்விடம் நெருங்க முயற்சிக்கின்றோமோ அந்த அளவு அல்லாஹ் நம்மிடம் நெருங்குகிறான். ஷைத்தான் நமது பகைவன். அவனை நாம் பகைவனாக கருதி செயல்பட வேண்டும். நம்முடைய பிரதான எதிரியான ஷைத்தானை ஒரு போதும் நண்பனாக ஏற்றுகட் கொள்ளக் கூடாது. அவனை நாம் விரோதியாக ஆக்கினால் அல்லாஹ் நமக்கு நெருக்கமாகுகிறான். அல்லாஹ் தனது திருமறையில் பயபக்தியுடையவர்களுக்கு ”அச்சமும் இல்லை துக்கப்படவும் மாட்டார்கள்” என்கிறான். அக்கிரமம் செய்யக் கூடியவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக உள்ளனர். ஆனால் அல்லாஹ் மீது ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்வர்களுக்கு அல்லாஹ் நெருக்கமாக […]

Read more

சோதிக்கப்படாமல் சுவனமில்லை!

இந்த உலகில் சோதனையில்லாமல் வாழ முடியாது. காரணம் முதல் மனிதர் ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மது ஸல் அவர்களும் மற்றும் உள்ள அனைவர்களுமே சோதனை உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்தான். அதன் பின் அவன் அல்லாஹ்விடம் அவன் மனிதனை கெடுக்க ஒரு தவனையைப் பெற்றுள்ளான். அல்லாஹ் மனிதனுக்கு நேர்வழியைக் காட்ட மனிதர்களுக்கு எதிரியான ஷைத்தான் வழிகெடுக்கிறான். ஆக மனிதனது பேராசை மூலம் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்யத் தூண்டுகிறான். பாவங்களை நல்லதாகக் காண்பிக்கிறான். ஷேக் அப்துல் வதூத் ஜிப்ரி […]

Read more

உளத்தூய்மை

வழங்கியவர்: அப்துல்வதூத் ஜிப்ரீ,அழைப்பாளர், இலங்கை. நாள்: 10 ஏப்ரல் 2015 வெள்ளிக்கிழமை எப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் – குறிக்கோள் உள்ளதோ அவ்வாறே இந்த உலக வாழ்க்கைக்கும் ஒரு பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும். ஆம் இந்த உலக வாழ்க்கையே வேறொரு நிரந்தர வாழ்க்கைக்கு ஒரு பயிற்சிக் கலமாகும். அல்லது ஒரு தேர்வு நிலையமாகும். நிரந்தரமான மறுமை வாழ்க்கையின் வெற்றியென்பது இந்த உலகில் நாம் வாழும் முறையை பொறுத்தே அமையும். சரியான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அனைத்தையும் படைத்து […]

Read more