இஸ்லாம் கூறும் பிற சமூக உறவு

இஸ்லாம் கூறும் சட்டங்களில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அடியான் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை. தொழுகை நோன்பு போன்றன.. இவைகள் தவறும் போது அல்லாஹ் தாராளமாக மன்னிப்பான். இன்னொன்று மற்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு செய்ய வேண்டியவைகளாகும். இவற்றில் தவறுகள் ஏற்படும் போது யாருக்கு நாம் தவறு செய்தோமோ அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே அல்லாஹ் மன்னிப்பையே வைத்துள்ளான். எனவே நாய்க்கு தண்ணீர் கொடுத்தவர் சுவர்க்கம் சென்றதையும் பூனையை கட்டிப் போட்டு உணவு கொடுக்காமல் சாகடித்த பெண் நரகம் சென்றதையும், மரம் […]

Read more

வரலாற்றை முறையாகக் கற்போம்

நமது கடந்த கால வரலாறு தான் நமது நிகழ்காலத்தை முறையாக்கிட உதவும். முன்பு நமக்கு ஏற்பட்ட பாடங்கள், படிப்பினைகள் தான் நமது நிகழ் கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வழிகாட்டலாக அமையும். வரலாற்றில் பல வகையான சாயல்கள் இருக்கலாம். உதாரணம் எழுதிய ஆசிரியர், காலகட்டம், சமுதாயம், ஆட்சி போன்ற விசயங்களின் சாயல் அந்த வரலாற்றில் இருக்கலாம். அதே போல் ஒரே சரித்திரம் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கலாம். உதாரணமாக முஆவியா, யஸீத், அபுசுப்யான், ஹிந்தா ரழி போன்ற சகாபாக்கள் ஒரு சிலரால் […]

Read more

நபியவர்களை எவ்வாறு நேசிப்பது? (v)

ஒவ்வொரு முஃமினும் நபியவர்கள் மீது கட்டாயம் அன்பு வைத்திருக்க வேண்டும். அந்த அன்பு சாதாரணமாக ஏனோனோ என்பதாகவோ மூன்றாம்பட்சமாகவோ இருக்க முடியாது. எல்லவற்றையும் எல்லோரையும் விடவும் அதிகமான அன்பு நபியவர்கள் மீது வைத்திருக்க வேண்டும். ஏன் தன் உயிரையும் விடவும் அதிகமான அன்பு இருந்தால் மட்டுமே முழுமையான அன்பாகும். ஒரு முறை உமர் ரலி அவர்கள் நபியர்களிடம் தன் உயிருக்கு அடித்தபடியாக உங்கைள மதிக்கின்றேன் என்றார்கள். அப்போது நபியவர்கள் உங்களது ஈமான் பூர்த்தியாக இல்லை என்றார்கள்.. மேலும் விவரம் அறிய ஷேக் இஸ்மாயில் ஸலபி […]

Read more