ஷைத்தானின் அலங்காரம்!

அல்லாஹ் ஷைத்தானை நமக்கு அறிமுகப்படுத்தும் போது ஷைத்தான் நமது எதிரி என்று கூறியுள்ளான். அவன் தனது வீழ்ச்சிக்கு ஆதம் அலை அவர்கள் தான் காரணம் என்பதால் அவர்களை தனது சூழ்ச்சியால் பாவத்தை செய்யச் செய்தான். ஷைத்தானும் பாவம் செய்தான் ஆதம் அலை அவர்களும் பாவம் செய்தார்கள். ஆனால் ஷைத்தான் அல்லாஹ்விடம் எதிர்த்து பேசினான். ஆதம் அலை அவர்கள் தனது பாவத்தை காரணம் காரியம் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஷைத்தானின் வழிகேடுகள் பற்றிய விவரங்கள். […]
Read more