இறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்?

இன்று நம்மில் பலர் அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்களின் விசயத்தில் தவறுதலான புரிதலின் காரணமாக அல்லாஹ் ரசூல் காட்டிய வழியை மீறி பல ஃபித்அத்களை நடத்தி வருகின்றனர் நபிகளார் அவர்களை மதிப்பது என்ன என்பதை சரியாகப் புரியவில்லை. ஒருவரை நாம் மதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் இருக்க வேண்டும். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை அல்லாஹ்விற்காக தவிர்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்று நடப்பது என்ன? அவர்கள் கூறியவற்றை விட்டு விட்டு அவர்கள் […]

Read more

தர்கா-இஸ்லாமிய கொள்கையா?

நாம் அவ்லியாக்கள் என்று கூறுபவர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் அவ்லியா அல்லாவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் அல்லாஹ் போன்று சக்தி பெற்றவர்களா என்பது கேள்வி? நம்மில் பலர் இவர்கள் நல்லடியார்கள்.. இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் கேட்பார்கள் தவிர நாங்கள் இவர்களிடம் வேண்டுவது இல்லை” என்கிறார்கள். அதற்கு உதாரணமும் தருகிறார்கள். ஒரு கேஸை ஜட்ஜிடம் எடுத்துச் சொல்லஎ்பபடி ஒரு வக்கீல் தேவையோ அது போல இவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என்கிறார்கள். சற்று சநி்தித்தால் குறிப்பிட்ட சில அறிவு, சக்தி மட்டுமே உள்ள ஒரு ஜட்ஜோடு […]

Read more

ஷைத்தானின் அலங்காரம்!

அல்லாஹ் ஷைத்தானை நமக்கு அறிமுகப்படுத்தும் போது ஷைத்தான் நமது எதிரி என்று கூறியுள்ளான். அவன் தனது வீழ்ச்சிக்கு ஆதம் அலை அவர்கள் தான் காரணம் என்பதால் அவர்களை தனது சூழ்ச்சியால் பாவத்தை செய்யச் செய்தான். ஷைத்தானும் பாவம் செய்தான் ஆதம் அலை அவர்களும் பாவம் செய்தார்கள். ஆனால் ஷைத்தான் அல்லாஹ்விடம் எதிர்த்து பேசினான். ஆதம் அலை அவர்கள் தனது பாவத்தை காரணம் காரியம் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஷைத்தானின் வழிகேடுகள் பற்றிய விவரங்கள். […]

Read more

ஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்

தீனுல் இஸ்லாம் எல்லா விசயங்களிலும் ஒரு நடுநிலையான போக்கை கொண்ட மார்க்கமாகும். வணக்கமானாலும் சரி மற்றவைகளானாலும் இதே நிலை தான். ஒருவர் இரவு முழுக்க வணங்க வேண்டுமென்றாலும அல்லது தினந்தோரும் பகலில் நோன்பு பிடிக்க வேண்டுமென்றாலும் அனுமதிக்காது. நபிகளார் ஸல் அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த தனி சிறப்பால் இவ்வாறு நோன்பு நோற்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தடை செய்துள்ளார்கள். இந்த மாதத்தில் தான் நமது வருடாந்திர அமல்கள் எல்லாம் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுவதால் இந்த […]

Read more

மிஃராஜ் தரும் படிப்பினைகள்

நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நடத்திக்காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’ எனும் அற்புதப் பிரயாணம். 1400 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கண்டுபிடிப்புகளுக்கே வாய்ப்பில்லாத காலத்தில், இன்று வரையென்ன, உலகம் அழியும்வரை, யாராலும் எப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களாலும் செல்லவோ, சிந்திக்கவோ முடியாத தொலை தூரத்தை ஒரு நொடிப்பொழுதில் நடத்திக்காட்டிய அற்புதப் பயணம் தான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’. நபிகளார் ஸல் அவர்களுக்கு மிஃராஜ் பயணம் மூலம் பல அதிசியங்களைக் காட்டினான். சுவர்க்கம் நரகம் போன்றவற்றையும் கண்டு வந்தார்கள்.  ஐந்து நேரத் தொழுகையை […]

Read more