ரமளானும் இறையச்சமும்

ரமலானின் நோக்கம் என்ன என்பதை நோன்பு நோற்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நோன்பு நம் மீது கடமையாக்கியதற்கு பலர் பல காரணங்களை பகுத்தறிவு விதமாக கூறுகிறார்கள். பசியும் பட்டினியும் தான் ரமலானின் நோக்கமா ?? உடலை ஆரோக்கியமாக மாற்றுவது தான் ரமலானின் நோக்கமா ?? ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் ”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம் . அல்குர்ஆன் 2-183”. மனிதர்கள் கண்டிப்பாக நோன்பு நோற்க […]
Read more