மரணத்திற்கு பின் மனிதனின் நிலை

இந்த உலகில் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத எந்த மனிதரும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் இந்த நம்பிக்கைக்கு மேல் மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு- அதற்காக கேள்வி கணக்கு உண்டு என்றும் அதற்கேற்ப சுவர்க்கமோ நரகமோ உண்டு என்பதையும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் உறுதியாக நம்பும் அந்த மறுமை வாழ்க்கை வெற்றிக்காக வாழ்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். பொதுவாக மனிதன் என்ற அமைப்பில் இடைஇடையே மறந்து வாழ்கிறோம். ஒரு மனிதன் மரணித்த பின் அவனுக்கு கப்ர் வாழ்க்கை ஆரம்பமாகி விடும். இதை நாம் அறிய […]

Read more

ரமலானுக்கு தயாராவோம்!

நபிகளார் ஸல் அவர்கள் ரமளானுக்கு தயாராக ஷஃபான் மாத்திலேயே தொடங்கி விடுவார்கள். அதிகமான நாட்கள் இந்த மாதத்தில் நோன்பு நோற்பவர்களாக இருப்பார்கள். அல்லாஹ் மாதங்களில் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒன்றை விட மற்றொன்று சிறப்பு மிக்கதாக ஆக்கியுள்ளான். அதே போல் பகல்களில் நகர் நாட்கள் (குர்பானி கொடுக்கப்படும் நாட்கள் ) சிறப்பு பெற்றது போல, இரவுகளில் லைலத்துல் கத்ர் 1000 மாதங்களை விட சிறந்து விளங்குவது போன்று ரமளான் மாதத்தை மிகவும் உண்ணதமானதாக ஆக்கியுள்ளான். காரணம் இந்த மாத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடிய […]

Read more

அறிவியல் உலகில் அறியாமை இருள்

நம்மில் பலர் ”மனிதனின் அறிவு” இன்று தான் வளர்ந்துள்ளது என்று ஆனால் அல்லாஹ் இதனை மறுக்கும் விதமாக ஆதம் அலை அவர்களுக்கு அன்றே எல்லா பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறான். அல்லாஹ் விலங்குகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அறிவைக் கொடுத்துள்ளான். அந்த அறிவுக்கேற்ப அவைகள் தங்களது வாழ்க்கையை அமைத்துள்ளன. எறும்பு, தேனி போன்றன கட்டும் வீடுகள் நம்மால் சிந்திக்க முடியாத அளவிற்கு உள்ளன. இந்த உலகின் படைப்பினங்கள் அணைத்தும் அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ளன. ஆனால் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதன்  தன்னை படைத்த இறைவனை மறந்தவனாக […]

Read more

குர்ஆன் சுன்னாவை விளங்க சஹாபாக்களின் விளக்கம் அவசியம்

உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக இன்று இஸ்லாம் என்று கூறுபவர்களும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் என்று கூறுபவர்களும் எதிர் எதிரான விசயத்தைக் கூறுவதை நாம் பார்க்கலாம். இது எப்படி சாத்தியம்? காரணம் குர்ஆன் ஹதீஸை சரியாக அறியாத தன்மையாகும். உதாரணமாக ஒருவர் கப்ரை பூசுவதற்கு குர்ஆனிலிருந்து வித்தியாசமாக தன் இஸ்டத்திற்கு அர்த்தம் எடுத்து விளக்கம் அளிப்பதைப் பார்க்கலாம். சவ்வாஹா என்பதை […]

Read more

இஸ்லாத்தில் ஜின் ஓர் ஆய்வும் மூட நம்பிக்கையும்

நம் சமூகத்தில் ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. பாம்பு, பேய், அர்வாஹ், ஜின் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. அடிபட்ட பாம்பு அடித்தவர்களின் உருவத்தை கண்ணில் படமாக்கி வைத்துக் கொள்ளும் என்றும் அதனுடைய ஜோடி அடித்தவரை கொத்தும் என்றும் ஒரு கதை உள்ளன. இந்த கதையை நம்பும் நாம் நமது பகுத்தறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்தால்… இது பொய் என்று தெரிந்து விடும். பகுத்தறிவு உள்ள மனிதனால் படத்தை (போட்டோ) வைத்து மனிதனின் இருப்பிடத்தை கண்டு கொள்ள முடியாத போது எப்படி பாம்பு கண்டு […]

Read more

மதி மயக்கும் உலக வாழ்வும் உயிர் பிரியும் நேரமும்

நபிகளார் அவர்கள் கூறினார்கள் ”இவ்வுலகம் என்பது ஒரு முஃமினுக்கு சிறைச்சாலையாகும். நிராகரிப்பர்வகளுக்கு இந்த உலகம் சுவர்க்கம்”. அதற்காக முஃமின்கள் இந்த உலகை வெறுத்து ஒதுக்கி விட முடியாது. காரணம் நபிகளார் வழிகாட்டல் என்பது துறவரம் அல்ல. ஒரு முறை மூன்று ஸஹாபிக்கள் நபிகளாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அறிந்து ஒருவர் இரவெல்லாம் வணங்குவேன் என்றும் இன்னொருவர் பகலெல்லாம் நோன்பு பிடிப்பேன் என்றும் மூன்றாமவர் திருமணம் செய்ய மாட்டேன் என்று பேசிக் கொண்டார்கள். இதையறிந்த நபிகளார் அவா்கள் ”  நோன்பும் பிடிக்கின்றேன் – விடவும் […]

Read more

அல்லாஹ்வின் உன்மையான அடியார்கள்

அல்லாஹ் தனது திருமறையில் அல்லாஹ்வின் அடிமைகள் பற்றி அல்புர்கான் 63 முதல் 76 வரை கூறியுள்ளான். அல்லாஹ் இந்த உலகத்தில் படைத்த அணைத்துமே அவனுக்கு கட்டுபட்டவைகள் – அடிமைகள். நபிகளார் அவர்களும் தன்னை அளவுக்கு மேல் புகழாதீர்கள் – ஈஸா அலை அவர்களைப் புகழ்ந்தது போன்று செய்யாதீர்கள்’ என்றார்கள். அல்லாஹ் மட்டும் தான் நமது எஜமானன். அவன் ரஹ்மான் – அளவற்ற அருளாளன். ரஹ்மானின் அடியார்கள் என்பவர்கள் இந்த உலகில் பணிவுடன் வாழ வேண்டும். – அதாவது பெருமையில்லாமல் – அகம்பாவம் இன்றி வாழ […]

Read more

ஈமானில் உறுதி!

நாம் ஒவ்வொருவரும் நமது ஈமானை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உறுதிக்கு அடையாளம். அல்லாஹ் தன் திருமறையில் ”எந்த காரியத்திலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட்டால் முஃமினுடைய உள்ளங்கள் நடுநடுங்கி விடும். அதே போல் அல்லாஹ்வின் வசனங்கள் கூறப்பட்டால் அவனது ஈமான் மேலும் கூடி விடும். நபிகளார் அவர்கள் ஈமான் – இறையச்சம் என்பது கல்பில் உள்ளது என்றும் அந்த கல்பு சரியாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும். அதே போல் அந்த இதயம் கெட்டு விட்டால் அணைத்துமே கெட்டு விடும் என்றும் கூறினார்கள். […]

Read more
1 2 3 4 5