தியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு!

(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அல்குர்ஆன் 9 -111 அல்லாஹ்விற்காக தியாகம் செய்த எத்தனையோ ஆன்களும் பெண்களும் அன்றிலிருந்து இன்று வரை இருக்கின்றார்கள். நமது சிந்தனைக்காக உண்மை நிகழ்ச்சிகளில் இரண்டை இங்கே காணலாம். சரித்திரத்திலிருந்து ஒரு பெண்மணியின் தியாகத்தையும், சமகாலத்தில் ஏற்பட்ட – நமது மனதில் துடிப்பு ஏற்படுத்தக் கூடிய மற்றொரு  சம்பவத்தையும் இந்த உரையில் நாம் காண்போம். தானே கடவுள் என்று சொல்லி கொடுங்கோலனாக வாழ்ந்த ஃபிர்அவ்னின் பணிப்பெண்ணாக வாழ்ந்த […]

Read more

நபிகளார் மீது நம் நேசம்

ஒரு முறை உமர் கத்தாப் ரழி் அவர்கள் ” நான் எனது உயிருக்கு அடுத்ததாக எனது தாய் தந்தை சொத்து அனைத்தையும் விட உங்களது மீது அன்பு செலுத்துகிறேன் என்று கூறினார்கள்”. அப்பொழுது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ”இல்லை உமர்” என்றதும் உடனே உமர் கத்தாப் அவர்கள் ”எனது உயிரையும் விட உங்களை நேசிக்கின்றேன்” என்றார்கள். (நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டியசெல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ […]

Read more

மறுமையை நோக்கி ஒரு பயணம்

யாருடைய உள்ளம் மறுமையின் அச்சத்தைக் கொண்டு அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கக் கூடிய அந்த நாளின் அச்சத்தைக் கொண்டு ஒழுங்கு பெற்று இருக்கிறதோ அவருடைய உள்ளம் இவ்வுலக வாழ்ககையிலும் மறுமை வாழ்விலும் வெற்றிக்குரியதாக இருக்கும். யாருடைய உள்ளத்தில் மறுமையின் அச்சம் இல்லையோ அல்லாஹ்வின் சந்திப்பில் பயம் இல்லையோ அல்லாஹ்விற்கு முன் நின்று விசாரணையில் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ அவர்களுடைய உள்ளம் இம்மையிலும் மறுமையிலும் எந்தப் பலனையும் கொடுக்காது. மறுமையின் அச்சம் நம் உள்ளத்தில் இல்லையென்றால் நம்மிடம் உள்ளம் இல்லை. மேலும் மறுமை […]

Read more

அகீதா அடிப்படையான ஒரு விளக்கம்

இஸ்லாத்தின் மிகவும் முக்கியமான அம்சம் தான் அகீதா ஆகும். அகீதா என்பது மறைவானவற்றை – அதாவது அல்லாஹ், ரசூல், மலாயிக்கா, வேதங்கள், மறுமை நாள் மற்றும விதி போன்றவற்றை நாம் முழுமையாக நம்ப வேண்டும். தொழுகையாகட்டும், வியாபாரமாகட்டும் எதுவாக இருந்தாலும் நமது அடிப்படையான அகீதாதா சரியாக அமையாவிட்டால் எல்லாமே வீணாகி விடும். மக்காவில் நபிகளாருக்கு தொடந்து தொந்தரவ செய்து வந்தவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அகீதாவை சரியாக அரியாததால் அல்லாஹ்வுக்கு நிகராக மற்றவர்களையும் அழைத்து வணக்கம் செய்தார்கள்.. மேலும் அகீதாவின் அடிப்படையான விசயங்களை […]

Read more

நீதியின் தராசில் ஏகத்துவம்!

நாம் செய்யும் தொழுகை, நோன்பு,ஜகாத் மற்றும் ஹஜ் போன்றன நமக்கு மறுமையில் சுவர்க்கத்தைப் பெற்றுத் தருமா என்றால் – நம்மிடையே தெரிந்தோ தெரியமலோ ஷிர்க் கலந்திருந்தால் நிச்சயமாக இல்லை என்பது தான் உண்மை. காரணம் அல்லாஹ் ஷிர்க் என்ற இணைவைப்பு தவிர அனைத்தையும் மன்னித்து விடுவான். படைத்து காப்பவன் அல்லாஹ் என்ற நம்பிக்கை இருந்தால் போதும் என்று நம்மில் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் மக்கத்து காபிர்களும் இதே கொள்கையைத் தான் கடைபிடித்தார்கள்.. மேலும் விவரம் அறிய ஷேக் லாஃபிர் மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…

Read more

ஈமானை புதுப்பித்துக் கொள்வோம்

ஆடைகள் இத்து போவது போல உங்களது ஈமானும் இத்து போகும் என்று நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் (ஃபித்னா) பெருகி கொண்டே இருக்கும். ஃபித்னாக்கள் வரவர முன்னால் வந்தவைகள் சாதாரணமானதாகத் தெரியும். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: .. (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான். மேலும் அறிய […]

Read more
1 3 4 5