துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?

பொதுவாக துவா என்பது ஒரு முஃமினோடு தொடர்புடையது. துவா என்பது வணக்கமாகும். எந்த ஒரு வணக்கம் செய்தாலும் அதில் துவா தான் முக்கியமானதாக அமைந்திருக்கும்.  நமது துவாக்கள் ஏற்றுக் கொள்ளப்படாமைக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக நாம் கேட்கும் துவாவில் ஒரு ஈடுபாடு – கவணம் இல்லாமையாகும். அடுத்து அல்லாஹ்விடம் ஏன் கேட்கனும்.. அவனுக்குத் தானே எல்லாமே தெரியுமே என்ற ஒரு சிந்தனையுடன் கடமைக்காக துவா கேட்பது. ஆனால் நாம் அல்லாஹ்விடம் மனம் திறந்து நமது அடிமைத்தனத்தைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் […]

Read more

அன்பான மனைவி !

திருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நமக்கு மனவைி என்ற அந்தஸ்து […]

Read more

ஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்

தீனுல் இஸ்லாம் எல்லா விசயங்களிலும் ஒரு நடுநிலையான போக்கை கொண்ட மார்க்கமாகும். வணக்கமானாலும் சரி மற்றவைகளானாலும் இதே நிலை தான். ஒருவர் இரவு முழுக்க வணங்க வேண்டுமென்றாலும அல்லது தினந்தோரும் பகலில் நோன்பு பிடிக்க வேண்டுமென்றாலும் அனுமதிக்காது. நபிகளார் ஸல் அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த தனி சிறப்பால் இவ்வாறு நோன்பு நோற்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தடை செய்துள்ளார்கள். இந்த மாதத்தில் தான் நமது வருடாந்திர அமல்கள் எல்லாம் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுவதால் இந்த […]

Read more

இஸ்லாம் கூறும் பிற சமூக உறவு

இஸ்லாம் கூறும் சட்டங்களில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அடியான் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை. தொழுகை நோன்பு போன்றன.. இவைகள் தவறும் போது அல்லாஹ் தாராளமாக மன்னிப்பான். இன்னொன்று மற்ற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு செய்ய வேண்டியவைகளாகும். இவற்றில் தவறுகள் ஏற்படும் போது யாருக்கு நாம் தவறு செய்தோமோ அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே அல்லாஹ் மன்னிப்பையே வைத்துள்ளான். எனவே நாய்க்கு தண்ணீர் கொடுத்தவர் சுவர்க்கம் சென்றதையும் பூனையை கட்டிப் போட்டு உணவு கொடுக்காமல் சாகடித்த பெண் நரகம் சென்றதையும், மரம் […]

Read more

இஸ்லாத்தின் பார்வையில் ஊடகங்கள்!

ஊடகம் என்பது பலர் நினைப்பது போல் இன்றைய நவீனயுகத்தில் வளர்ந்தது அல்ல. மாறாக பல காலங்களுக்கு முன்பே ஏற்ப்பட்டதாகும். அதாவது ஒரு மனிதன் விசயங்களை சேகரித்துக் கொள்ள – இன்னொருவடன் தொடர்பு கொள்ள – மற்றும் தகவலைப் பரப்பிக் கொள்ள அந்தந்த காலத்திற்கேற்ப சில யுத்திகள் பயன்பட்டுள்ளன. இந்த ஊடகத்திற்கு இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் இந்த ஊடகத்தை எந்த வகையில் உபயகப்படுத்த வேண்டும் எனபதற்கு பல வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் உண்டு. அல்லாஹ் தனது திருமறையில் ”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், […]

Read more

தவ்ஹீதும் அதற்கு எதிரானவையும்

”இஸ்லாம் என்றால் என்ன” என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் மனித உருவத்தில் வந்து நபிகளார் ஸல் அவர்களிடம் கேள்வி கேட்க அதற்கு பதிலாக ”அல்லாஹ்விற்கு எதையம் இணை கற்பிக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்.” என்பதைக் கூறி 5 கடைமைகளையும் கூறினார்கள். இணைவைக்காமல் இருப்பது தான் முஸ்லிமின் உயிர்மூச்சு. லுக்மான் அலை அவர்கள் தமது பிள்ளையிடம் கூறிய முதல் உபதேசம் ”என் அருமை மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே” என்பதாகும். இதில் அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பது அடங்கி விடும். பிள்ளைகளுக்கு […]

Read more

வாழ்ந்து மடிந்தவர்கள் போதித்த வாழ்வியல் தத்துவங்கள்

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் ஒரு நோக்கம் இருக்கும். குறைந்த பட்சம் நாம் நல்லபடியாக குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வேண்டும். அதற்கு தேவையான வீடு, சொத்து, பிள்ளைகளின் நல்ல படிப்பு போன்றன கிடைக்க வேண்டும் போன்றன தான் பெரும்பாலானோரின் நோக்கமாக இருக்கும். எனினும் நாம பல வருடங்கள் பல கஸ்டங்களை அனுபவித்து சொத்துக்களை ஊரில் வாங்குகிறோம். பல வருடங்கள் சென்று ஊரில் சென்றால் உண்மையில் நிம்மதியாக அனுபவிக்க முடியாமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். காரணம் என்ன? நாம் ஊரில் சொத்து சுகங்களை […]

Read more

அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து ஓர் அழுகையின் குரல்!

அல்லாஹ் சொல்கிறான் ”யார் அல்லாஹ்வின் நோ்வழியை பின்பற்றுகிறார்களோ அவர் வழிகெட மாட்டார்கள் நஷ்டமடைய மாட்டார்கள். யார் அல்லாஹ்வின் நினைவை விட்டும் தூரமாகி புறக்கணித்து வாழ்கிறரார்களோ அவர்கள் இந்த உலகில் நெருக்கடியிலும் மறுமையில் குருடர்களாகவும் எழுப்பப்படுவார்கள். ஏன் குருடராக எழுப்பினாய் என்று கேட்பான் அதற்கு அல்லாஹ் ”என் வசனங்களை நீ மறந்தாய் இந்நாளில் நீனும் மறக்கடிக்கப்பட்டாய்” என்பான். நம்மில் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக முஸ்லிமாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அவர்களின் இறைவன் அவர்களை அழைக்கும் பொழுது பதில் அழிப்பதில்லை!!! பலர் தன்னை படைத்த இறைவனிடம் பேசுவதற்கு […]

Read more
1 2 3 4 7