இஸ்லாத்தின் பார்வையில் கடனும் வட்டியும்

அல்லாஹ் மனிதனைப் படைத்தவன் – அனைத்தையும் அறிந்தவன். மனிதனின் படைப்புக்கு ஏற்ப இந்த மண்ணில் வாழ சரியான வழிமுறைகளை அல்லாஹ் தனது திருமறயிலும் நபி வழியிலும் காட்டியுள்ளான். நமது வாழ்வில் கொடுக்கல் வாங்கல் என்பது மிகவும் அவசியமானது. ஆக ஏழை முதல் பணக்காரன் வரை இந்த கொடுக்கல் வாங்கல் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இதில் ஒன்று அழகிய கடன் மற்றொன்று வட்டியுடன் உள்ளதாகும். கடனை அல்லாஹ் ஹலாலாக்கியுள்ளான். இந்த வட்டியை தடை செய்துள்ளான். மேலும் இது பற்றி விவரம் அறிய ஷேக் மௌலவி […]

Read more

எது வெற்றி? எங்கே நிம்மதி?

வெற்றி என்றால் என்ன என்று சரியாகத் தெரியாமல் மனிதன் அலைகிறான். அதனால் நிம்மதியை இழக்கின்றான். பணத்தின் மூலம், பதவி மூலம், சொத்துக்கள் மூலம் வெற்றி கிடைக்கும் என்று மனிதன் அலைகின்றான். ஆனால் இவைகள் எல்லாம் வெற்றி அல்ல.. எது நம்மை ஏமாற்றுமோ அதையெல்லாம் வெற்றி என்று நம்பி அலைகிறான். ஆக மனிதன் எதை பெற வேண்டுமோ அதை பெறாமல் ஏமாற்றத்துடன் மரணிக்கின்றான். ஆக இந்த உலகத்தையும் இழந்து மறுஉலக வாழ்க்கையையும் இழந்தவனாகி விடுகிறான். இந்த உலகம் ஏமாற்று உலமமே அன்று வேறில்லை என்று அல்லாஹ் […]

Read more

விருந்தோம்பல் ஈமானின் ஒருபகுதி

விருந்தோம்பல் என்பது ஈமானின் ஒரு பகுதியாகும். இப்ராஹிம் நபி காலத்திலிருந்தே விருந்தோம்பல் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுகின்ற ஒரு சுன்னத்தாகும். விருந்தினரை கண்ணியப்படுத்துகின்றவருக்கு நிம்மதியுடன் சொர்க்கத்தில் நுழையும் பாக்கியம் கிடைக்கும் என நபி (ஸல்)அவர்கள் அருளினார்கள். இவ்வாறான நன்மைகளை பெற்றுத்தரும் விருந்தோம்பலில் நாம் எதை முற்படுத்த வேண்டும், எதை தவிர்த்துக்கொள்ள வேண்டும், என்பதைப்பற்றி குரானும் ஹதீஸும் சொல்லும் சட்டங்கள் என்ன என்பதை அறிவதற்கு…

Read more

சஹாபாக்களின் வாழ்வும் ஒழுக்க நெறியும்

ஒரு மனிதன் சரியாக வாழ வேண்டுமானால் இன்றிமையாதது ஒழுக்கமாகும். நாகரிகமற்ற – ஒழுக்கமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வந்த மக்கள் – நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிகாட்டலில் ஒரு மிகச் சிறந்த சமுதாயமாக வாழ்ந்து காட்டினார்கள். ஒழுக்கத்திற்கு உதாரணமாக – உலகிற்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிய சஹாப்பாக்களின் வாழ்க்கையைில் நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன. ஷேக் அப்பாஸ் அலி அவர்களின் இந்த வீடீயோவைப் பார்க்கவும்.

Read more

இவ்வுலகை நேசித்தலின் விபரீதங்கள்

இந்த உலகத்தை இஸ்லாம் துறந்து வாழச் சொல்லவில்லை. மாறாக ஒரு பயணமாக நினைத்து தேவையான அளவை எடுத்து வாழ வேண்டும். அளவு கடந்து இவ்வுலகை அனுமதிக்க விரும்புவர்.. கடல் நீரை குடிப்பவன் போலாவான்… “உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) […]

Read more

சோதனைகளை சாதனையாக்குவது எப்படி?

இந்த உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவர்களுக்குமே இந்த உலகம் சோதனை தான். சோதனையை எப்படி சாதனையாக்குவது என்பது தான் நமது கேள்வி! நபிகளாரின் வழிகாட்டலில் வாழ்ந்து வெற்றி பெற்ற சஹாப்பாக்களின் வாழ்க்கையிலேயே பல முன்மாதிரிகள் உள்ளன. அல்குர்ஆனில் – நபிகளாரின் வழிகாட்டலில் இதற்கு பல தீர்வுகள் உள்ளன. அவைகளை அப்படியே கடைபிடித்து வெற்றி பெற்றவர்கள் தான் ஸஹாபியாக்கள்.. மேலும் அறிய ஷேக் அப்துல் மஜீது மஹ்லரி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்..

Read more

தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளுதல்

வழங்குபவர்: மவ்லவி முபாரக் மதனீ இடம்: ஜாமிவுத் தவ்ஹீத் ஜும்மா மஸ்ஜித், திஹாரி தூய்மை படுத்திக் கொள்வதை அனைவர்களுமே விரும்புகிறோம். அப்படி விரும்பும் நாம் நமது நிலையை சிந்திப்பது இல்லை. ஞாயம் அநியாம் என்ற கேள்வி எழுமானால் நாம் அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே பார்க்கின்றோம். நம்மிடம் உள்ள சில நிறைகளால் நாம் மனநிறைவு கொள்கின்றோம். அடுத்தவர்களின் குறைகளை சிந்திப்பதற்கு முன் தன்னைத் தானே சோதித்துக் கொள்வது தான் சிறந்தது. தன்னைத் தானே பரிசுத்தவாதிகள் என்று வாயால் கூறுவது மிகவும் தவறு.. மாறாக தன் வாழ்க்கை […]

Read more

சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?(வீடியோ)

சோதனைகளை எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் சேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் உரையின் சில கருத்துக்கள். மேலும் அறிய முழுமையாக வீடியோவைக் கவணிக்கவும். •ஆங்காங்கே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அல்லாஹ் கேட்க மாட்டானா? •இந்த உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் அறிவின்றி நடக்காது! •அவன் அனைத்தையும் படைத்தைவன் ஞானம் மிக்கவன், அருளாளன்! •அவன் நம்மை சோதிப்பான்! கேள்வி கேட்பான் – அவனிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது! •இந்த உலகம் சோதனக் களம்! அவன் நல்லவர்களைப் பிரித்தெடுப்பான் •இறுதியில் மறுமையில் வெற்றியாளர்களுக்கு சுவர்க்கத்தை […]

Read more
1 3 4 5 6 7