அறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள்!

பொதுவாக ஒரு குழந்தை சிறந்து விளங்க தாய், தந்தை இருவரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அதிலும் அந்த குழந்தையின் முன்னேற்றத்திற்க பெரும் பங்கு வகிப்பது தந்தையினுடையதாகும். இது தான் பொதுவான விதி. ஆனால் நாம் வரலாற்றைப் பார்க்கும் போது பல இஸ்லாமிய அறிஞர்களை தாய் தனது பெரும் முயற்சியால் உருவாக்கியதைப் பார்க்கலாம். காரணம் அந்த தாய்மார்கள் ஆரம்பத்திலேயே சரியான குறிக்கோளை நிர்ணயத்து அதற்கேற்ப ஆர்வத்துடன் செயல்பட்டார்கள். அந்த குறிக்கோளை நிறைவேற்றிட பெரும் கஷ்டங்களை சுமந்துள்ளனர். உதாரணமாக சுலைம் ரழி அவர்கள் தனது குழந்தைக்கு முதல் […]
Read more