மறுமைக்கான சேமிப்பு!

அல்லாஹ் தன் திருமறையில் ”ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.” கூறுகிறான் (59 – 18). இந்த உலகம் என்பது மறுமைக்கான ஒரு சோதனையே தவிர மனிதர்கள் இம்மையின் ஆசாபாசங்களில் மூழ்கி மறுமையின் இன்பத்தை இழந்து விடக் கூடாது. மறுமை வாழ்க்கைக்காக கப்ரு வாழ்க்கைக்காக மஹஷர் வாழ்க்கைக்காக நாம் என்ன சேர்த்து வைத்துள்ளோம் என்பதை […]

Read more

இலட்சியமிக்க முன்மாதிரி முஸ்லிம்!

ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கம் என்ன என்று கேட்டால் – சிலர் தொழுதால் போதும், நோன்பு பிடித்தால் போதும் இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு நோக்கத்தை வைத்துள்ளோம். யூதர்களிடம் கேட்டால் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்க்கலாம். அவர்களின் பிள்ளைகளின் நோக்கமும் பெற்றோர்களின் நோக்கமும் ஒன்றாக அதாவது இந்த உலகத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்து இந்த உலகை ஆள வேண்டும் என்பதாகும். ஆனால் ஸஹாபாக்கள் எப்படி தங்களது பிள்ளைகளின் இலட்சியத்தை ஆக்கினார்கள் என்பதை சரித்திரத்தில் பார்க்கலாம். நம்மிடம் மார்க்க கல்வியின் முக்கியத்துவம் குறைந்து தூரமாகியுள்ளது. உபயோகமில்லாத யூதர்களின் கல்வி முறையை […]

Read more

சுவர்க்கவாசிகளாக வாழ்வோம்!

சுவர்க்கவாசிகளாக இந்த உலகில் எப்படி வாழ முடியும்? அது முடிவில்லாத உயர்ந்த வாழ்க்கை. என்றும இளமை. அங்கே உணவு, பாணம் அளவில்லாமல் கிடைக்கும். இப்படி நம்மால் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கை தான் சுவர்க்க வாழ்க்கை. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே நமது நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள. ஆக அந்த வாழ்க்கை வேறு இவ்வுலக வாழ்க்கை வேறு. மாறாக சுவர்க்கவாசிகளின் நல்ல பண்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை பின்பற்றினால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சுவர்க்கவாசிகளாக வாழலாம். அந்த பண்புகளில் சிலவற்றை இந்த வீடியோவில் ஷேக் அப்பாஸ் […]

Read more

சோதிக்கப்படாமல் சுவனமில்லை!

இந்த உலகில் சோதனையில்லாமல் வாழ முடியாது. காரணம் முதல் மனிதர் ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மது ஸல் அவர்களும் மற்றும் உள்ள அனைவர்களுமே சோதனை உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்தான். அதன் பின் அவன் அல்லாஹ்விடம் அவன் மனிதனை கெடுக்க ஒரு தவனையைப் பெற்றுள்ளான். அல்லாஹ் மனிதனுக்கு நேர்வழியைக் காட்ட மனிதர்களுக்கு எதிரியான ஷைத்தான் வழிகெடுக்கிறான். ஆக மனிதனது பேராசை மூலம் ஷைத்தான் அல்லாஹ்விற்கு மாறு செய்யத் தூண்டுகிறான். பாவங்களை நல்லதாகக் காண்பிக்கிறான். ஷேக் அப்துல் வதூத் ஜிப்ரி […]

Read more

மறுமையை நோக்கி ஒரு பயணம்

யாருடைய உள்ளம் மறுமையின் அச்சத்தைக் கொண்டு அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கக் கூடிய அந்த நாளின் அச்சத்தைக் கொண்டு ஒழுங்கு பெற்று இருக்கிறதோ அவருடைய உள்ளம் இவ்வுலக வாழ்ககையிலும் மறுமை வாழ்விலும் வெற்றிக்குரியதாக இருக்கும். யாருடைய உள்ளத்தில் மறுமையின் அச்சம் இல்லையோ அல்லாஹ்வின் சந்திப்பில் பயம் இல்லையோ அல்லாஹ்விற்கு முன் நின்று விசாரணையில் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ அவர்களுடைய உள்ளம் இம்மையிலும் மறுமையிலும் எந்தப் பலனையும் கொடுக்காது. மறுமையின் அச்சம் நம் உள்ளத்தில் இல்லையென்றால் நம்மிடம் உள்ளம் இல்லை. மேலும் மறுமை […]

Read more
1 2