திருத்த வேண்டிய திருமணம்!

இன்று மார்க்கம் பேசுபவர்கள் தீனைப் பற்றிப் பேசுகிறார்கள். தீன் என்றால் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபிகள் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை – அதாவது குர்ஆன் சுன்னாவை பின்பற்றி வாழ்வதாகும். ஆனால் நடப்பது என்ன, குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கப்படுகிறார்கள்.  இது தொழுகைக்கு அல்லது நோன்பு போன்ற வணக்கங்களுக்கு மட்டும் தானா என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா விசயத்திலும் பின்பற்றப்பட வேண்டும் . குறிப்பாக திருமணத்தில் இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். காரணம் இது ஒரு திருப்புமுனையாகும் . நபிகளார் ஸல் […]

Read more

அழிந்து போய் கொண்டிருக்கும் உலகம்!

இந்த உலகம் அழிந்து கொண்டே செல்வதை நாம் அணைவர்களும் பார்க்கின்றோம். எனினும் மறந்து விட்டு அழியும் உலகத்தை பெரிதாக எண்ணி  நிரந்தர உலகமாகிய சுவர்க்கத்தை இழக்கிறோம். அல்லாஹ்வின் வாக்கை மறக்கின்றோம். இந்த உலகத்தை நேசிப்பதை உதறி விட்டு மறுமையை, வணக்கத்தை, அல்லாஹ்க்கு அடிபணிந்து நடப்பதை நேசிக்க பழக வேண்டும். தற்பொழுது கொஞ்சம் வெப்பம் கூடி விட்டால் ஃபேனைப் போடுகிறோம் – ஏசியைப் போடுகிறோம். ஆ ஊ என்று ரொம்ப புலம்புகிறோம். ஆனால் இந்த உலகம் இயங்க மிக முக்கிய காரணியாக இருக்கும் இந்த சூரியன் […]

Read more

இறை தரிசனம் – லிகாவுல்லாஹ்

மறுமையில் விசாரணைக்குப் பின் நரகத்திற்கும் சுவர்க்கத்திற்கும் அதற்குரியவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். சுவர்க்கவாசிகளுக்கு  அல்லாஹ்வின் வாக்கு இன்று நிறைவேற்றப்படும் என்ற  ஆச்சரியமூட்டக் கூடிய அறிவிப்பு வரும். அல்லாஹ்வை பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்க்கின்றான் என்றும் அல்லாஹ்விற்காக என்ற தூய எண்ணத்துடனும்  நபிகள் ஸல் அவர்கள் காட்டிய வழியில் வணங்கி வந்த முஸ்லிம்கள் அல்லாஹ்வை கண்குளிர கண்டு பரிபூர்ண சாந்தி பெறுவார்கள். எனினும் நம்மிடையே இது பற்றி பல சந்தேகங்கள் உள்ளன. இறை தரிசனம் இந்த உலகில் சாத்தியமா? பலர் அல்லாஹ்வை இந்த உலகில் கண்டதாகவும் நாமும் பார்க்க […]

Read more

கலப்படம் இல்லாத இஸ்லாத்தை பரப்புவோம்!

அன்று 1947ல் இலங்கையிலிருந்து மார்க்கக் கல்வியைக் கற்க இந்தியா, பாகிஸ்தான் சென்று இறுதியில் மதினமா நகர் அடைந்தார். அல்லாஹ்வின் அருளால் சிறந்த அறிஞர்களின் மூலம் மார்க்க கல்வியை  சிறப்புற கற்று திரும்பியவர்கள் தான் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல்பக்ரி (ரஹ்) ஆவார்கள். அவர்கள் பிறந்த ஊர் மட்டுமல்லாது இலங்கை முழுக்க தவ்ஹீத் கொள்கையை பரப்பினார்கள். அல்லாஹ்வின் உதவி அவர்களது சேவைக்கு கிடைத்து தௌஹீது வியாபித்துள்ளது. பொதுவாக சத்தியம் பரவ முக்கியமாக 4 அம்சங்களை சொல்லலாம். அதில் முதலாவது அல்லாஹ்வின் உதவி (நேர்வழி காட்டல்). இரண்டாவதாவதாக […]

Read more

குடும்ப உளவியல் – Family Psychology

இறைவன் பெண்களை ஒரு விதமாகவும், ஆண்களை வேறு விதமாகவும் மனத்தளவிலும் செயலளவிலும் படைத்துள்ளான். பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியான முறையிலும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆண் ஆள்மைத் தன்மையுடனும் பலமுடனும் படைக்கப்பட்டுள்ளான். இந்த இயற்கை முறைகளின்படி அவரவர்கள் செயல்பட்டால் எல்லாமே சரியாக அமையும். குடும்பமும் சீராக செல்லும். ஆனால் சில இடங்களில் – கட்டங்களில் பெண்கள் ஆண்களின் தன்மையுடனும் ஆண்கள் பெண்களின் தன்மையுடனும் நடப்பதால் குடும்பத்தில்  பிரச்சனைகள் உருவாகின்றது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை கலைந்து, இன்ஷா அல்லாஹ் மகிழ்ச்சியான குடும்பமாக நம்மால் மாற்றியமைக்க இயலும். […]

Read more

தண்டனைகள் தந்த பாடம்!

நபிகள் ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் மூன்று கோரிக்கைகளை பிராத்தணைகளாக வைத்தார்கள். அவை சமுதாயத்தை பசி பட்டினி, மூழ்கடிப்பு, மற்றும் பிரிவினை மூலம் அழித்து விடக்கூடாது என்பதாகும். அல்லாஹ் முதல் இரண்டை ஏற்றுக் கொண்டு மூன்றாவதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமுதாயத்தில் பிரிவினைகள் ஏற்பட்டு சனடைகள் மூலமும் அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவான். அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் ஆகும். எனினும் அல்லாஹ் அர்ஷில் அவனது அருள் அவனது கோபத்தை முந்தி விட்டது என எழுதியுள்ளான். ஆக அல்லாஹ் மிகவும் அருளாளன் மற்றும் கிருபையாளன். ஒரு மனிதன் நன்மை செய்ய […]

Read more

நபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்!

நபி ஸல் அவர்களின் வாழ்க்கை என்பது நமக்கு படிப்பினையாகும். அவர்களின் சரித்திரத்தை அரபியில் ஸீரா என்று வேறுபடுத்தப்படுகிறது. மற்றவைகள் தாரீஹ் என்று அழைக்கப்படுகிறது. ஷேக் மன்சூர் மதனி அவர்கள் நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த மூன்று இரவுகளை நமக்கு படிப்பினையாகத் தருகிறார்கள. ஒன்று யூதர்கள் நிறைந்திருந்த கைபர் போரின் போது உள்ள நிகழ்வாகும். முதல் நாள் அபூபக்கர் ரழி அவர்கள் தலையில் வெற்றி பெறவில்லை. இரண்டாம் நாள் உமர் ரழி அவர்கள் தலைமையிலும் வெற்றி பெறவில்லை. அந்த இரவு நபிகளார் கூறினார்கள். நாளை ஒருவரை அனுப்புவேன் […]

Read more

தர்மம் தலைகாக்கும்

நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள் (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. மேலும் கூறினார்கள் ”அடியான் , “என் செல்வம்; என் செல்வம்” என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும் ஆகும்.”. மேலும் அல்லாஹ் தன் திருமறையில் ”இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. […]

Read more
1 2 3 4