பிரார்த்தனை

பிராத்தனை அல்லது துவா என்றால் படைத்தவனுக்கும் படைபினத்திற்கும் இடையில் உள்ள ஒரு கமினிகேஷன் – தொடர்பு ஆகும். வெளிநாட்டிலிருந்து தன் பெற்றோருக்கோ உறவினர்களுக்கோ தொடர்பு கொள்ள போன், கணிணி போன்ற ஊடகங்கள் பயன்படுகிறது. அதே போல் படைத்த ரப்புடன் மனிதன் தொடர்பு கொள்ளும் மிக முக்கியமான மீடியா தான் துவா. நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள் ”துவா என்பதே வணக்கம்” ஆகும். தொழுகையை, நோன்பை எப்படி வணக்கமாக புரிந்தோமோ துவா என்பது தனித்துவமான ஒரு வணக்கமாகும். அனைவர்களுக்கும் அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும் என்ற ஆசை […]

Read more

ஹதீஸ் துறை தெய்வீகப் பாதுகாப்பை இழந்துள்ளதா?

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் மிக வேகமாக பரவி பரும் மிக முக்கியமான பிரச்சனைகள் – குழப்பங்கள் இரண்டு ஆகும். அதிலே ஒன்று ஷியாக்கள் என்ற வழிகெட்ட சிந்தனைப் பிரிவின் தாக்கம். இரண்டாவது பகுத்தறிவின் தாக்கம். இவற்றில் இரண்டாவது தாக்கம் மிக வேகமாக தமிழ் பேசும் மக்களிடையே பரவி வருகிறது. ரசூல் ஸல் அவர்கள் சொன்னதாக தெளிவாக நிரூபிக்கப்பட்ட பல ஹதீஸ்கள் இத்தகைய கூட்டத்தால், இன்று பகுத்தறிவுக்கு முரண்படுகிறது என்ற ஒரே காரணத்தால் நிராகரிக்கப்டுகிறது. ஸஹீஹ் புகாரியிலும் ஸஹீஹ் முஸ்லிமிலும் வரும் ஹதீஸ்களில் ஏறக்குறைய 78, […]

Read more

நிம்மதியை இழக்க வைக்கும் ஆடம்பரம்!

இன்று நிம்மதியை நாம் எல்லோரும் இழந்து கொண்டே இருக்கின்றோம். இதில் இளைஞர்கள், முதியவர்கள், கிழக்குப் பகுதி மக்கள், மேற்கத்திய மக்கள் எல்லோரும் அடக்கம். இதற்கு சரியான காரணம் ஆடம்பரம் ஆகும்.. ஆடம்பரம் என்பது அல்லாஹ்வின் நினைவை நீக்கக் கூடியதாகும். அதன்பின் ஷைத்தான் தான் துணையாக அமைவான். அல்லாஹ்வின் நினைவு எல்லா நிலையிலும் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இதனை தவிர்ப்போம். நபிகளார் அவர்கள் டாய்லட் போகும் போது தன்னிடம் உள்ள மோதிரத்தை கழட்டிவிட்டுச் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டும் பாதுகாக்கும் துவாவை […]

Read more

வரலாற்றை முறையாகக் கற்போம்

நமது கடந்த கால வரலாறு தான் நமது நிகழ்காலத்தை முறையாக்கிட உதவும். முன்பு நமக்கு ஏற்பட்ட பாடங்கள், படிப்பினைகள் தான் நமது நிகழ் கால வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வழிகாட்டலாக அமையும். வரலாற்றில் பல வகையான சாயல்கள் இருக்கலாம். உதாரணம் எழுதிய ஆசிரியர், காலகட்டம், சமுதாயம், ஆட்சி போன்ற விசயங்களின் சாயல் அந்த வரலாற்றில் இருக்கலாம். அதே போல் ஒரே சரித்திரம் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கலாம். உதாரணமாக முஆவியா, யஸீத், அபுசுப்யான், ஹிந்தா ரழி போன்ற சகாபாக்கள் ஒரு சிலரால் […]

Read more

சிறந்த தம்பதியர்

கணவன், மனைவியாக எல்லோரும் வாழ்கின்றார்கள். ஆனால் உறவுகள், நட்புகள் எப்படி உள்ளது. எப்படி இருக்க வேண்டும் என்பதை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இந்த உரையில் ஷேக் ரஃபீ ஃபிர்தவ்ஸி விளக்குகிறார்கள். அல்லாஹ் தனது திருமறையில் 2- 187ல் ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்”. ஆடை என்பது உடலுடன் ஒட்டியதாக ஒரு மனிதனின் கவுரவத்தை உயர்த்துகிறது. அந்த அளவு தம்பதியரின் வாழ்க்கையில் நெருக்கம், புரிந்துணர்வு, அன்பு பாசம் இருக்க வேண்டும். மேலும் அல்லாஹ் மனிதர்களிடையே தம்பதியாராக – ஜோடியாக அமைத்ததை […]

Read more

சுவர்க்கவாசிகளாக வாழ்வோம்!

சுவர்க்கவாசிகளாக இந்த உலகில் எப்படி வாழ முடியும்? அது முடிவில்லாத உயர்ந்த வாழ்க்கை. என்றும இளமை. அங்கே உணவு, பாணம் அளவில்லாமல் கிடைக்கும். இப்படி நம்மால் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கை தான் சுவர்க்க வாழ்க்கை. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே நமது நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள. ஆக அந்த வாழ்க்கை வேறு இவ்வுலக வாழ்க்கை வேறு. மாறாக சுவர்க்கவாசிகளின் நல்ல பண்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை பின்பற்றினால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் சுவர்க்கவாசிகளாக வாழலாம். அந்த பண்புகளில் சிலவற்றை இந்த வீடியோவில் ஷேக் அப்பாஸ் […]

Read more

ஏழ்மையின் சிறப்பு!

பொதுவாக ஏழைகள் ஒரு நடுத்தர தகுதிக்கு வரவேண்டும் என்றும் நடுத்தரத்தில் உள்ளவர்கள் வசதிமிக்கவர்களாக ஆக வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அல்லாஹ் வாழ்வாதாரத்தை சிலருக்கு தாரளமாகவும் சிலருக்கு குறைவாக தந்துள்ளான். ஒருவன் ஏழையாக இருப்பதால் அவனது சிறப்பு குறையாகது அதேபோல் வசதியாக இருப்பதால் அவர்களின் சிறப்பு கூடி விடாது. அல்லாஹ் உங்களது தோற்றத்தையோ செல்வத்தையோ பார்ப்பது இல்லை . மாறாக உங்களது உள்ளத்தை அல்லது அமல்களைப் பார்க்கின்றான். ஆரம்பத்தில் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் ஏழைகளாக இருந்துள்ளனர். நஜாஸி மன்னர் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஜாஃபர் பின […]

Read more

இஸ்லாம் சிறந்த வாழ்க்கைக்கான உத்தரவாதம்!

மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய பல அருட்கொடைகளில் (நிஃமத்) மிகவும் சிறந்தது இஸ்லாம் என்ற நேரிய மார்க்கம் தான். அல்லாஹ் தனது நிஃம்ததை பூர்த்தியாக்கி விட்டேன் என்று இஸ்லாம் பற்றிக் கூறுகிறான். பகுத்தறிவு, குடும்பம், பார்வை, நிம்மதி, நட்பு, பொருளாதாரும் இப்படி பல நிஃமத் கிடைத்திருந்தாலும் அதனை முழுமையாக அனுபவிக்க ஒரு முறைமை வேண்டுமெனில் நிச்சயம் இஸ்லாம் என்ற வழிகாட்டல் நம்மிடம் இருக்க வேண்டும்.. எனவே நாம் எதை இழந்தாலும் இஸ்லாம் என்ற நிஃமத்தை இழக்கக் கூடாது. இஸ்லாம் நம் வாழ்க்கைக்கு எப்படி அருளாகும் […]

Read more
1 2 3 4