மனிதன் கைசேதப்படும் நேரங்கள்

நமது அன்றாட வாழ்வில் ஏதாவது கஸ்டம் ஏற்பட்டாலோ அல்லது பெரிய பொருளிழப்பு ஏற்பட்டாலோ நாம் அப்படியே கவலையில் உட்கார்ந்து கைசேதப்படுவோம். அப்படி செய்திருக்கலாமே இப்படி செய்திருக்கலாமே என்று கவலைப்படுவோம். இறுதியில் இந்த கவலையால் நன்மை எதுவும் ஏற்படாது என்ற முடிவு செய்து அடுத்த காரியத்தில் இறங்குவோம். பழைய கஸ்டத்தை, நஷ்டத்தை சரிசெய்து விடுகிறோம். நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்து சுதாரித்துக் கொள்கிறோம். ஆனால் நமது வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை மறந்து வாழ்கிறோம். இறைவன் நம்மை படைத்தான் – வழிமுறைகளை தந்தான் – அவனை மட்டுமே […]

Read more

ஹதீஸ் கலை ஓர் ஆய்வு

அல்குர்ஆன் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும் காரணம் அல்லாஹ் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டான். எனவே நம்மில் பலர் அல்குர்ஆன் மட்டுமே போதுமானது.. ஹதீஸ் அதாவது நபிகளாரின் சுன்னா அவ்வளவு முக்கியத்தும் இல்லை என்று நினைக்கின்றனர். நபிகளார் அவர்கள் தமக்கு அல்குர்ஆன் போன்ற மற்றொன்றையும் அல்லாஹ் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள். அது தான் ஹதீஸ். இந்த ஹதீஸ் என்பதும் மார்க்கத்தின் மற்றொரு தூணாகும். அல்லாஹ் இந்த ஹதீஸ்களை பாதுகாப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் அவனே ஏற்படுத்தியுள்ளான். அன்றைய ஸஹாப்பாக்கள் இவற்றை மிகவும் பேணுதலுடன் கேட்டு சேகதரித்து வந்துள்ளார்கள். அவர்களது […]

Read more

சஹாபாக்களின் வாழ்வும் ஒழுக்க நெறியும்

ஒரு மனிதன் சரியாக வாழ வேண்டுமானால் இன்றிமையாதது ஒழுக்கமாகும். நாகரிகமற்ற – ஒழுக்கமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வந்த மக்கள் – நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிகாட்டலில் ஒரு மிகச் சிறந்த சமுதாயமாக வாழ்ந்து காட்டினார்கள். ஒழுக்கத்திற்கு உதாரணமாக – உலகிற்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிய சஹாப்பாக்களின் வாழ்க்கையைில் நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன. ஷேக் அப்பாஸ் அலி அவர்களின் இந்த வீடீயோவைப் பார்க்கவும்.

Read more

நபி வழித் தொழுகை முறை

நமது தொழுகையை வீணாக்குவதற்காகவே ஒரு ஷைத்தான் இருக்கின்றான். தொழுகையின் முழு நன்மையையும் நாம் அடைய விடாமல் ஷைத்தான் சூழ்ச்சி செய்கிறான். நாம் நல்ல முறையில் தொழுக பெரிய முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெறலாம். நமது தொழுகை நபிகளாரின் வழிமுறைபடி உள்ளதா என்று சிந்தித்தால் நம்மில் பலர்களது தொழுகை மாற்றமாக உள்ளதை அறியலாம். உண்மையில் நபிகளார் ஸல் அவர்கள் எப்படி நமக்கு தொழுகையை சொல்லித் தந்தார்களோ அப்படி செய்தால் மட்டும் தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதை நாம் அறிந்து […]

Read more

அகீதா அடிப்படையான ஒரு விளக்கம்

இஸ்லாத்தின் மிகவும் முக்கியமான அம்சம் தான் அகீதா ஆகும். அகீதா என்பது மறைவானவற்றை – அதாவது அல்லாஹ், ரசூல், மலாயிக்கா, வேதங்கள், மறுமை நாள் மற்றும விதி போன்றவற்றை நாம் முழுமையாக நம்ப வேண்டும். தொழுகையாகட்டும், வியாபாரமாகட்டும் எதுவாக இருந்தாலும் நமது அடிப்படையான அகீதாதா சரியாக அமையாவிட்டால் எல்லாமே வீணாகி விடும். மக்காவில் நபிகளாருக்கு தொடந்து தொந்தரவ செய்து வந்தவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அகீதாவை சரியாக அரியாததால் அல்லாஹ்வுக்கு நிகராக மற்றவர்களையும் அழைத்து வணக்கம் செய்தார்கள்.. மேலும் அகீதாவின் அடிப்படையான விசயங்களை […]

Read more

அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு

அல்குர்ஆன் நம்முடைய வேதம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம். இந்தக் குர்ஆனைப் பற்றி மற்றவர்கள் ஏதாவது பேசிவிட்டால் உடனே நாம் ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறோம்.ஆனால் பெரும்பாலானவர்கள் அந்த குர்ஆனை ஓத அறியாதவர்களாக உள்ளோம். ஒரு எழுத்துக்கு 10 நன்மை உள்ள இந்த புனித குர்ஆனை ஓதுவதும் இல்லை சிந்தப்பதும் இல்லை. அல்லாஹ் ”உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.(25 – 1)” என்று கூறுகிறான். நபிகளார் ஸல் அவர்கள் மிகவும […]

Read more

நீதியின் தராசில் ஏகத்துவம்!

நாம் செய்யும் தொழுகை, நோன்பு,ஜகாத் மற்றும் ஹஜ் போன்றன நமக்கு மறுமையில் சுவர்க்கத்தைப் பெற்றுத் தருமா என்றால் – நம்மிடையே தெரிந்தோ தெரியமலோ ஷிர்க் கலந்திருந்தால் நிச்சயமாக இல்லை என்பது தான் உண்மை. காரணம் அல்லாஹ் ஷிர்க் என்ற இணைவைப்பு தவிர அனைத்தையும் மன்னித்து விடுவான். படைத்து காப்பவன் அல்லாஹ் என்ற நம்பிக்கை இருந்தால் போதும் என்று நம்மில் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் மக்கத்து காபிர்களும் இதே கொள்கையைத் தான் கடைபிடித்தார்கள்.. மேலும் விவரம் அறிய ஷேக் லாஃபிர் மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…

Read more
1 2 3 4