அழவைத்த அல்குர்ஆன் வசனங்கள்

இந்த உலகில் எதுவுமே தெரியாமல் பிறந்த போது நாம் பேசியது அழுகை தான். ஆனால் இன்று நமது அழுகை இந்த உலக ஆசாசபாசங்களுக்காக பயன்படுத்துகிறோம். இறப்பு, நோய், சொத்து சுகங்கள் இழப்பின் போது அழுகின்றோம். ஆனால் மறுமையை நினைத்து அழுவது இல்லை. திருமறையை ஓதும்போது அழுவது இல்லை. அல்குர்ஆன் மலைமீது இறக்கப்பட்டால் சுக்கு நூறாகிவிடும் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். அல்லாஹ் தனது திருமறையில் ”ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? […]
Read more