உயிர் பிரியும் முன்!

இன்பத்தை துண்டிக்கக்கூடிய மரணத்தை அதிகப்படுத்துங்கள் என்று நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள். மரணத்தை நாத்திகர்களும் மற்ற மதத்தினர்களும் நம்புகிறார்கள். ஆனால் நமக்கும் அவர்களும் உள்ள பெரிய வித்தியாசம் நாம் மறுமையை நம்புகிறோம். நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்கு தயாரிப்புக்கான ஒரு தற்காலித இடம் தான் இந்த உலகம் என்றும் நம்புகிறோம். அல்லாஹ் தனது திருமறையில் ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் […]
Read more