அல்லாஹ்வை சார்ந்து இருப்போம்

போரிலிருந்து திரும்பி வந்துள்ளனர். காயங்கள் ஆறிவிடவில்லை. அந்த நேரத்தில் திரும்ப போருக்காக அழைக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் சிலர் அவர்களிடம் அச்சுருத்திய போது அந்த உன்னத நபித்தோழர்களின் உள்ளம் எப்படி இருந்தது என்பதை அல்லாஹ் திருமறையில் ”மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.(3 – 173)” […]
Read more