ஹதீஸ் கலை ஓர் ஆய்வு

அல்குர்ஆன் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும் காரணம் அல்லாஹ் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டான். எனவே நம்மில் பலர் அல்குர்ஆன் மட்டுமே போதுமானது.. ஹதீஸ் அதாவது நபிகளாரின் சுன்னா அவ்வளவு முக்கியத்தும் இல்லை என்று நினைக்கின்றனர். நபிகளார் அவர்கள் தமக்கு அல்குர்ஆன் போன்ற மற்றொன்றையும் அல்லாஹ் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள். அது தான் ஹதீஸ். இந்த ஹதீஸ் என்பதும் மார்க்கத்தின் மற்றொரு தூணாகும். அல்லாஹ் இந்த ஹதீஸ்களை பாதுகாப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் அவனே ஏற்படுத்தியுள்ளான். அன்றைய ஸஹாப்பாக்கள் இவற்றை மிகவும் பேணுதலுடன் கேட்டு சேகதரித்து வந்துள்ளார்கள். அவர்களது ஞாபத் தன்மை மிகவும் அற்புதமாக இருந்துள்ளது. அதேபோன்று பின்னால் வந்த முஹஸ்ஸீன்களும் இவற்றை மிகவும் பக்குவமாக ஆதாரங்களுடன் – சங்கிலித் தொடர்களுடன் சேகரித்துள்ளார்கள். மேலும் ஹதீஜ் கலை பற்றிய விவரங்களை ஷேக் முஹம்மது மன்சூர் மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply