பெரும் பாவங்கள் – இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்

இரத்த உறவுகளை துண்டித்து வாழ்வது பெரும் பாவங்களில் ஒன்றாகும். நம்மிடம் கேட்க வேண்டிய கேள்விகளில் ஒன்று தான் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இரத்த உறவுகளுடன் நல்ல முறையில் நடக்கிறோமா? என்று சிந்திக்க வேண்டும். நம்மில் பலர் இரத்த உறவுகளுடன் சரியாக நடப்பது இல்லை. இது சாதாரண விஷயம் அல்ல! இது பெரும் பாவம். நபிகளாருக்கு முதல் வஹீ வந்த போது அச்சத்டன் கதீஜா ரழி அவர்களிடம் வந்தபோது அவர்கள் கூறிய ஆறுதலில் ஒன்று தான் ”நீங்கள் இரத்த உறவினர்களை சோ்ந்து வாழ்கிறீர்கள். அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான்” என்பதாகும். ஆக இந்த நல்ல பழக்கம் நபிகளாரிடம் நபித்துவத்திற்கு முன்பே இருந்துள்ளது. மேலும் விவரம் அறிய ஷேக் அஸ்ஹர் ஸீலாணி அவர்களின் உரையைக் கேட்கவும்..

Leave a Reply