இஸ்லாம் சிறந்த வாழ்க்கைக்கான உத்தரவாதம்!

மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய பல அருட்கொடைகளில் (நிஃமத்) மிகவும் சிறந்தது இஸ்லாம் என்ற நேரிய மார்க்கம் தான். அல்லாஹ் தனது நிஃம்ததை பூர்த்தியாக்கி விட்டேன் என்று இஸ்லாம் பற்றிக் கூறுகிறான். பகுத்தறிவு, குடும்பம், பார்வை, நிம்மதி, நட்பு, பொருளாதாரும் இப்படி பல நிஃமத் கிடைத்திருந்தாலும் அதனை முழுமையாக அனுபவிக்க ஒரு முறைமை வேண்டுமெனில் நிச்சயம் இஸ்லாம் என்ற வழிகாட்டல் நம்மிடம் இருக்க வேண்டும்.. எனவே நாம் எதை இழந்தாலும் இஸ்லாம் என்ற நிஃமத்தை இழக்கக் கூடாது. இஸ்லாம் நம் வாழ்க்கைக்கு எப்படி அருளாகும் – நிஃமத்தாகும் என்பது நமது கேள்வி.. இது பற்றி மேலும் அறிய ஷேக் முஜாஹித் ரசீன் அவர்களின் வீடியோவைக் கேட்கவும்…

Leave a Reply