ஏழ்மையின் சிறப்பு!

பொதுவாக ஏழைகள் ஒரு நடுத்தர தகுதிக்கு வரவேண்டும் என்றும் நடுத்தரத்தில் உள்ளவர்கள் வசதிமிக்கவர்களாக ஆக வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அல்லாஹ் வாழ்வாதாரத்தை சிலருக்கு தாரளமாகவும் சிலருக்கு குறைவாக தந்துள்ளான். ஒருவன் ஏழையாக இருப்பதால் அவனது சிறப்பு குறையாகது அதேபோல் வசதியாக இருப்பதால் அவர்களின் சிறப்பு கூடி விடாது. அல்லாஹ் உங்களது தோற்றத்தையோ செல்வத்தையோ பார்ப்பது இல்லை . மாறாக உங்களது உள்ளத்தை அல்லது அமல்களைப் பார்க்கின்றான். ஆரம்பத்தில் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் ஏழைகளாக இருந்துள்ளனர். நஜாஸி மன்னர் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஜாஃபர் பின அபுதாலிப் அவர்களிடம் விசாரித்த போது இஸ்லாத்தில் இணைபவர்கள் ஏழைகளா அல்லது பணக்காரர்களா? என்று கேட்டார்கள். மேலும் ஏழைகளின் சிறப்பு பற்றி மேலும் அறிய ஷேக் யாசிர் ஃபிர்தௌசி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…

Leave a Reply