கலப்படம் இல்லாத இஸ்லாத்தை பரப்புவோம்!

அன்று 1947ல் இலங்கையிலிருந்து மார்க்கக் கல்வியைக் கற்க இந்தியா, பாகிஸ்தான் சென்று இறுதியில் மதினமா நகர் அடைந்தார். அல்லாஹ்வின் அருளால் சிறந்த அறிஞர்களின் மூலம் மார்க்க கல்வியை  சிறப்புற கற்று திரும்பியவர்கள் தான் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல்பக்ரி (ரஹ்) ஆவார்கள். அவர்கள் பிறந்த ஊர் மட்டுமல்லாது இலங்கை முழுக்க தவ்ஹீத் கொள்கையை பரப்பினார்கள். அல்லாஹ்வின் உதவி அவர்களது சேவைக்கு கிடைத்து தௌஹீது வியாபித்துள்ளது. பொதுவாக சத்தியம் பரவ முக்கியமாக 4 அம்சங்களை சொல்லலாம். அதில் முதலாவது அல்லாஹ்வின் உதவி (நேர்வழி காட்டல்). இரண்டாவதாவதாக இலகுவான இயற்கையான இறைக் கொள்கை. அதாவது அல்லாஹ்விற்கு மட்டுமே வணங்குவேன் – நபி ஸல் அவர்களின் வழிமுறையை தேடிக் கண்டு பிடித்து செயல் படுத்துவதாகும். மூன்றாவது அழைப்பாளர்களும் அவர்களின் தியாகங்களுமாகும். அதன் தொடர்ச்சியை அறிய ஷேக் டாக்டர் அம்ஜத் ராசிக் மதனி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Leave a Reply