குர்ஆனை கண்டு ஏன் அஞ்சுகிறார்கள்?

பொதுவாக அல்குர்ஆனைக் கண்டு பலர்கள் அஞ்சுகின்றார்கள். ஆனால் அல்லாஹ் அஞ்சுபவர்களுக்கு இந்த குர்ஆன் படிப்பினையாக உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். ஒரு போர்ச்சூழ்நிலையில் முன்னால் பிரிட்டனின் முதல் மந்திரி tவில்லியம் எட்வர்ட் கிளேட்ஸ்டோன் கூறினார் ”முஸ்லிம்களை அல்குர்ஆன் அவர்களின் கைகளில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது – ஆட்சி செய்ய முடியாது – அடிமைப்படுத்த முடியாது” என்று கூறினார் என்றால் எந்த அளவு அவர்கள் இந்த குர்ஆனின் சக்தியை அறிந்து பயந்துள்ளாா் என்பதை சிந்திக்கவும். மேலும் இந்த தலைப்பில் அறிய சேக் தாஹா முஹம்மது அல்புகாரியின் கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply