அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து ஓர் அழுகையின் குரல்!

அல்லாஹ் சொல்கிறான் ”யார் அல்லாஹ்வின் நோ்வழியை பின்பற்றுகிறார்களோ அவர் வழிகெட மாட்டார்கள் நஷ்டமடைய மாட்டார்கள். யார் அல்லாஹ்வின் நினைவை விட்டும் தூரமாகி புறக்கணித்து வாழ்கிறரார்களோ அவர்கள் இந்த உலகில் நெருக்கடியிலும் மறுமையில் குருடர்களாகவும் எழுப்பப்படுவார்கள். ஏன் குருடராக எழுப்பினாய் என்று கேட்பான் அதற்கு அல்லாஹ் ”என் வசனங்களை நீ மறந்தாய் இந்நாளில் நீனும் மறக்கடிக்கப்பட்டாய்” என்பான். நம்மில் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக முஸ்லிமாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அவர்களின் இறைவன் அவர்களை அழைக்கும் பொழுது பதில் அழிப்பதில்லை!!! பலர் தன்னை படைத்த இறைவனிடம் பேசுவதற்கு விரும்புவதில்லை!!! பலர் தன்னை படைத்த இறைவனுக்கு சிரம் பணிவதில்லை!!! மேலும் விவரம் அறிய வீடியோவை பார்க்கவும்..

Leave a Reply