இஸ்லாத்தின் பார்வையில் ஊடகங்கள்!

ஊடகம் என்பது பலர் நினைப்பது போல் இன்றைய நவீனயுகத்தில் வளர்ந்தது அல்ல. மாறாக பல காலங்களுக்கு முன்பே ஏற்ப்பட்டதாகும். அதாவது ஒரு மனிதன் விசயங்களை சேகரித்துக் கொள்ள – இன்னொருவடன் தொடர்பு கொள்ள – மற்றும் தகவலைப் பரப்பிக் கொள்ள அந்தந்த காலத்திற்கேற்ப சில யுத்திகள் பயன்பட்டுள்ளன. இந்த ஊடகத்திற்கு இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் இந்த ஊடகத்தை எந்த வகையில் உபயகப்படுத்த வேண்டும் எனபதற்கு பல வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் உண்டு. அல்லாஹ் தனது திருமறையில் ”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்” .(அல்குர்ஆனே் 49 – 13). ஆக மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் அறிந்து கொள்ள ஒரு மீடியா அவசியம் என்பதைக் குறிப்பிடுகிறான். நபிகளார் அவர்கள் இன்றைய மீடியா பற்றிய செய்தியை அன்றே குறிப்பிட்டதை ” இன்று ஃபேஸ் புக், வாட்ஸ் அட் போன்றவற்றில் நம்மில் பலர் எந்த செய்தி கிடைத்தாலும் உடனே பரப்பி விடுகிறார்கள். அது உண்மையா இல்லையா என்பதை சற்றும் சிந்திப்பது இல்லை. இவைகள் சமூகத்தில் ஏற்படுத்தும் பல சிக்கல்களை நாம் சிந்திப்பது இல்லை. .. மேலும் விவரம் அறிய ஷேக் முஹம்மது ரிஸ்கான் மதனி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்….

Leave a Reply