ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்

  • ரமாளான் மாதத்தின் ஒவ்வொரு பத்தும் ரஹ்மத், மஃபிரத், நரக நெருப்பை விட்டு விடுதலை போன்ற சிறப்பை உடையது என்பது சரியா? அல்லது ரமளான் முழுவதும் எல்லா சிறப்புகளையும் பெற்றுள்ளதா?
  • உமர் கத்தாப் ரழி அவர்கள் தான் இரவுத் தொழுகையை ஜமாத்தாக்கினார்களா?  இது ஒரு நல்ல பித்அத் என்று சொல்கிறார்களே?
  • இரவுத் தொழுகையை வீட்டில் தொழலாமா? எந்த நேரத்தில் தொழுவது சிறந்தது?
  • பர்ளான நோன்புக்கு அடுத்து முஹர்ரம் நோன்பு சிறப்பு பெறுவது போல பர்ளுத் தொழுகைக்கு அடுத்து சிறப்புமிக்க தொழுகை எது?
  • இரவுத் தொழுகையை ஈமானுடனும்  கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பவருக்கு கிடைப்பது என்ன?
  • இரவுத் தொழுகை ரமளானில் மட்டும் தானா அல்லது எல்லா நாட்களிலும் தானா?

இதற்கான பதில்களையும் மற்ற விளக்கங்களையும் அறிய ஷேக் அஸ்ஹர் ஸீலானி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Leave a Reply