ரமளானின் சிறப்புகள்!

ரமளான் மாதம் என்பது நமக்கு கிடைத்த அருட்கொடையாகும். இதன் சிறப்புகள் ஏராளம். அவற்றுள் சில
- திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. அல்குர்ஆன் 2- 185 - சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
- நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்
- கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்.
- உம்ரா செய்வது ஹஜ்ஜின் நன்மைத் தரவல்லது
- கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்.
- ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
- நோன்பு நரகத்திலிருந்துகாக்கும் கேடயமாகும்.
மேலும் விவரம் அறிய ஷேக் உவைஸ் காஸிமி மதனி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்