தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளுதல்

வழங்குபவர்: மவ்லவி முபாரக் மதனீ
இடம்: ஜாமிவுத் தவ்ஹீத் ஜும்மா மஸ்ஜித், திஹாரி

தூய்மை படுத்திக் கொள்வதை அனைவர்களுமே விரும்புகிறோம். அப்படி விரும்பும் நாம் நமது நிலையை சிந்திப்பது இல்லை. ஞாயம் அநியாம் என்ற கேள்வி எழுமானால் நாம் அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே பார்க்கின்றோம். நம்மிடம் உள்ள சில நிறைகளால் நாம் மனநிறைவு கொள்கின்றோம். அடுத்தவர்களின் குறைகளை சிந்திப்பதற்கு முன் தன்னைத் தானே சோதித்துக் கொள்வது தான் சிறந்தது. தன்னைத் தானே பரிசுத்தவாதிகள் என்று வாயால் கூறுவது மிகவும் தவறு.. மாறாக தன் வாழ்க்கை முறையில் மாற்ற வேண்டும். மேலும் இந்த தலைப்பில் விவரம் அறிய ஷேக் முபாரக் மதனீ அவர்வளின் உரையை கேட்போம்…

Leave a Reply