நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்!

ஒரு ஸஹாபி அண்ணலாரிடம் ” யா ரசூலுல்லாஹ்! என்னிடம் சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு துரோகம் செய்கிறார்கள், என்னை பொய்ப்படுத்துகிறார்கள், நான் எதையாவது செய்தால் எனக்கு மாறு செய்கிறார்கள். அதனால் நான் ஆத்திரத்தில் அவர்களை அடித்துவிடுகிறேன். திட்டிவிடுகிறேன். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” உனது அடிமைகளை நீர் அடிப்பதும், திட்டுவதும் அவர்கள் செய்த துரோகத்திற்கு அதிகமாக இருக்குமானால், அதற்காகவும் நாளை மறுமையில் உமக்கு நரகத்தில் தண்டனை உண்டு” என்று சொன்னார்கள். இதைகேட்ட […]

Read more

மனிதனின் உள நோய்கள்!

நோன்பு நோற்பதன் அடிப்படை என்பது சாப்பிடாமல் குடிக்காமல் இருப்பது மட்டுமே அல்ல. மாறாக உள்ளம் தூய்மை அடைய வேண்டும். யார் மோசமான அதாவது பொய் சாட்சியம் போன்ற மோசமான செயல்களிலும் இருந்து விட்டு விட வில்லையோ அவர் உணவை – குடிப்பை விட்டு விடுவதால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்பதாக நபிகளார் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். நோன்பு என்பது நமக்கு இறையச்சத்தை ஏற்படுத்த வேண்டு்ம். ஆக ரமளான் நமக்கு வணக்கத்தை மட்டுமல்லாது சிறந்த குணங்களையும் பயிற்சியளிப்பதாக இருக்க வேண்டும். இன்று நம்மில் பலர் […]

Read more

ஷைத்தானின் அலங்காரம்!

அல்லாஹ் ஷைத்தானை நமக்கு அறிமுகப்படுத்தும் போது ஷைத்தான் நமது எதிரி என்று கூறியுள்ளான். அவன் தனது வீழ்ச்சிக்கு ஆதம் அலை அவர்கள் தான் காரணம் என்பதால் அவர்களை தனது சூழ்ச்சியால் பாவத்தை செய்யச் செய்தான். ஷைத்தானும் பாவம் செய்தான் ஆதம் அலை அவர்களும் பாவம் செய்தார்கள். ஆனால் ஷைத்தான் அல்லாஹ்விடம் எதிர்த்து பேசினான். ஆதம் அலை அவர்கள் தனது பாவத்தை காரணம் காரியம் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஷைத்தானின் வழிகேடுகள் பற்றிய விவரங்கள். […]

Read more

உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன?

நபிகளார் ஸல் அவர்கள் ”உடலில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீராகி விட்டால் உடல் முழுதும் சீராகி விடும். அது மாசுபட்டுவிட்டால் உடலே மாசுபட்டு விடும்” என்றும் அது தான் கல்பு என்று கூறினார்க்ள. உள்ளம் மாசுபடக் காரணிகளில் முக்கியமானது உலகில் ஆசாபாசத்தில் மூழ்குதல் ஆகும். எனவே நபிகளார் அவர்கள் இந்த உலகம் அழியக்கூடியது. ஒரு முஃமின்கள் ஒரு பயணியாக வாழ சொல்கிறார்கள். ஆனால் நாம் எப்படி நடக்கின்றோம். இந்த உலகமே கதியாக வாழ்கிறோம். மறுமையை மறந்து வாழ்கிறோம். ஸஹாபாக்களின் வாழ்க்கை நாம் சற்று […]

Read more

ரமளானின் சிறப்புகள்!

ரமளான் மாதம் என்பது நமக்கு கிடைத்த அருட்கொடையாகும். இதன் சிறப்புகள் ஏராளம். அவற்றுள் சில திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம். ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. அல்குர்ஆன் 2- 185 சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம் கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம். உம்ரா செய்வது ஹஜ்ஜின் நன்மைத் தரவல்லது கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல். ஆயிரம் மாதங்களை […]

Read more

ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்

ரமாளான் மாதத்தின் ஒவ்வொரு பத்தும் ரஹ்மத், மஃபிரத், நரக நெருப்பை விட்டு விடுதலை போன்ற சிறப்பை உடையது என்பது சரியா? அல்லது ரமளான் முழுவதும் எல்லா சிறப்புகளையும் பெற்றுள்ளதா? உமர் கத்தாப் ரழி அவர்கள் தான் இரவுத் தொழுகையை ஜமாத்தாக்கினார்களா?  இது ஒரு நல்ல பித்அத் என்று சொல்கிறார்களே? இரவுத் தொழுகையை வீட்டில் தொழலாமா? எந்த நேரத்தில் தொழுவது சிறந்தது? பர்ளான நோன்புக்கு அடுத்து முஹர்ரம் நோன்பு சிறப்பு பெறுவது போல பர்ளுத் தொழுகைக்கு அடுத்து சிறப்புமிக்க தொழுகை எது? இரவுத் தொழுகையை ஈமானுடனும்  […]

Read more

துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?

பொதுவாக துவா என்பது ஒரு முஃமினோடு தொடர்புடையது. துவா என்பது வணக்கமாகும். எந்த ஒரு வணக்கம் செய்தாலும் அதில் துவா தான் முக்கியமானதாக அமைந்திருக்கும்.  நமது துவாக்கள் ஏற்றுக் கொள்ளப்படாமைக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக நாம் கேட்கும் துவாவில் ஒரு ஈடுபாடு – கவணம் இல்லாமையாகும். அடுத்து அல்லாஹ்விடம் ஏன் கேட்கனும்.. அவனுக்குத் தானே எல்லாமே தெரியுமே என்ற ஒரு சிந்தனையுடன் கடமைக்காக துவா கேட்பது. ஆனால் நாம் அல்லாஹ்விடம் மனம் திறந்து நமது அடிமைத்தனத்தைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் […]

Read more

தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் கண் தெரியாத ஒரு நபித்தோழர் […]

Read more
1 2 3 4 5 14