உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன?

உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன?

நபிகளார் ஸல் அவர்கள் ”உடலில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீராகி விட்டால் உடல் முழுதும் சீராகி விடும். அது மாசுபட்டுவிட்டால் உடலே மாசுபட்டு விடும்” என்றும் அது தான் கல்பு என்று கூறினார்க்ள. உள்ளம் மாசுபடக் காரணிகளில் முக்கியமானது உலகில் ஆசாபாசத்தில் மூழ்குதல் ஆகும். எனவே நபிகளார் அவர்கள் இந்த உலகம் அழியக்கூடியது. ஒரு முஃமின்கள் ஒரு பயணியாக வாழ சொல்கிறார்கள். ஆனால் நாம் எப்படி நடக்கின்றோம். இந்த உலகமே கதியாக வாழ்கிறோம். மறுமையை மறந்து வாழ்கிறோம். ஸஹாபாக்களின் வாழ்க்கை நாம் சற்று […]

Read more

முஃமினிடத்தில் இருக்கக் கூடாத பண்புகள்

முஃமினிடத்தில் இருக்கக் கூடாத பண்புகள்

நபிகளார் ஸல் அவர்கள் ”நான் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டது எல்லாம் நற்பண்புகளை பூர்ணப்படுத்தவதற்காக.” என்று கூறினார்கள். எனவே நம்மிடம் நல்ல பண்புகள் இருக்க வேண்டும் அதே போல சில கெட்ட பண்புகள் நம்மிடம் இருக்கக்கூடாதவைகளாகும். அதில் முக்கியமானது நிஃபாக் அதாவது நயவஞ்சகத்தனம். உள் ஒன்று வைத்து வெளியில் வேறு பேசுவது – செயல்படுவதாகும். இவர்களை கண்டு கொள்ள நபிகளார் அவர்கள் மூன்று அடையாளங்களை அறிவித்துள்ளார்கள். முதலாவது அவன் பேசினால் பொய்யே பேசுவான். இரண்டாவது வாக்களித்தால் மாறு செய்வான். மூன்றாவது நம்பினால் நம்பிக்கைக்கு மோசடி செய்வான். அது […]

Read more