அல்லாஹ்வை சார்ந்து இருப்போம்

அல்லாஹ்வை சார்ந்து இருப்போம்

போரிலிருந்து திரும்பி வந்துள்ளனர். காயங்கள் ஆறிவிடவில்லை. அந்த நேரத்தில் திரும்ப போருக்காக அழைக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் சிலர் அவர்களிடம் அச்சுருத்திய போது அந்த உன்னத நபித்தோழர்களின் உள்ளம் எப்படி இருந்தது என்பதை அல்லாஹ் திருமறையில் ”மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.(3 – 173)” […]

Read more

சுவனத்திற்கு இட்டுச்செல்லும் காரணிகள்

சுவனத்திற்கு இட்டுச்செல்லும் காரணிகள்

சுவனத்திற்கு செல்ல மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று தான் ஈமான் ஆகும். மற்ற எந்த செயல்கள் செய்தாலும் ஈமான் இல்லை என்றால் – முஃமினாக இல்லை என்றால் நிச்சயமாக சுவர்க்கம் தடையாக அமையும். இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு அலங்காரமாக – ஒரு சோதனையாக அமைத்து உள்ளான். இந்த உலகிற்காக நம்மை போட்டி போட சொல்லவில்லை .. மாறாக மகத்தான வெற்றி என்று சுவர்க்கத்தை குறிப்பிடுகிறான். ஆக அல்லாஹ் மறைவான அந்த சுவர்க்கத்திற்காக போட்டி போடச் சொல்கிறான். இந்த உலகத்தை நபிகளார் அவர்கள் ஒரு […]

Read more

ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்

ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்

ரமாளான் மாதத்தின் ஒவ்வொரு பத்தும் ரஹ்மத், மஃபிரத், நரக நெருப்பை விட்டு விடுதலை போன்ற சிறப்பை உடையது என்பது சரியா? அல்லது ரமளான் முழுவதும் எல்லா சிறப்புகளையும் பெற்றுள்ளதா? உமர் கத்தாப் ரழி அவர்கள் தான் இரவுத் தொழுகையை ஜமாத்தாக்கினார்களா?  இது ஒரு நல்ல பித்அத் என்று சொல்கிறார்களே? இரவுத் தொழுகையை வீட்டில் தொழலாமா? எந்த நேரத்தில் தொழுவது சிறந்தது? பர்ளான நோன்புக்கு அடுத்து முஹர்ரம் நோன்பு சிறப்பு பெறுவது போல பர்ளுத் தொழுகைக்கு அடுத்து சிறப்புமிக்க தொழுகை எது? இரவுத் தொழுகையை ஈமானுடனும்  […]

Read more

முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பினைகள்

முன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்

அல்லாஹ் ரசூலை முறையாக பின்பற்றிய மற்றும் அல்லாஹ் ரசூலால் பாராட்டப்பட்ட ஒரு சமுதாயம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவர்களை நாம் பின்பற்றுவதால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். அவர்கள் தான் நபிகள் ஸல் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள். அந்த வரலாற்றில் நமக்கு பல வழிகாட்டல் மற்றும் படிப்பினைகள் உள்ளன. கஅப் பின் மாலிக் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். தபூக் போருக்கு அழைப்பு வந்த போது ”பேரித்தம் பழம் அறுவடைக்கான சூடான காலம். மேலும் தூரமான பயணம். இந்த சூழலில் கஅப் […]

Read more

பெரும் பாவங்கள் – இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்

பெரும் பாவங்கள் – இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்

இரத்த உறவுகளை துண்டித்து வாழ்வது பெரும் பாவங்களில் ஒன்றாகும். நம்மிடம் கேட்க வேண்டிய கேள்விகளில் ஒன்று தான் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இரத்த உறவுகளுடன் நல்ல முறையில் நடக்கிறோமா? என்று சிந்திக்க வேண்டும். நம்மில் பலர் இரத்த உறவுகளுடன் சரியாக நடப்பது இல்லை. இது சாதாரண விஷயம் அல்ல! இது பெரும் பாவம். நபிகளாருக்கு முதல் வஹீ வந்த போது அச்சத்டன் கதீஜா ரழி அவர்களிடம் வந்தபோது அவர்கள் கூறிய ஆறுதலில் ஒன்று தான் ”நீங்கள் இரத்த உறவினர்களை சோ்ந்து வாழ்கிறீர்கள். அல்லாஹ் ஒருபோதும் […]

Read more

நபி வழித் தொழுகை முறை

நபி வழித் தொழுகை முறை

நமது தொழுகையை வீணாக்குவதற்காகவே ஒரு ஷைத்தான் இருக்கின்றான். தொழுகையின் முழு நன்மையையும் நாம் அடைய விடாமல் ஷைத்தான் சூழ்ச்சி செய்கிறான். நாம் நல்ல முறையில் தொழுக பெரிய முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெறலாம். நமது தொழுகை நபிகளாரின் வழிமுறைபடி உள்ளதா என்று சிந்தித்தால் நம்மில் பலர்களது தொழுகை மாற்றமாக உள்ளதை அறியலாம். உண்மையில் நபிகளார் ஸல் அவர்கள் எப்படி நமக்கு தொழுகையை சொல்லித் தந்தார்களோ அப்படி செய்தால் மட்டும் தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதை நாம் அறிந்து […]

Read more

பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்!

பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்!

பொதுவாக மக்களிடம் உள்ள நல்ல பண்புகளில் தேவைப்பட்டோருக்கு உதவி செய்வதாகும். குறிப்பாக இஸ்லாம் உதவி செய்வதையும் தர்மம் செய்வதையும் மிகவும் அதிகமாக வலியுறுத்துகிறது. பொதுவாக இந்த உதவிகள் செய்யப்படுவது எல்லாம் ஏதோ இவ்வுலக ஆதயத்தைக் கொண்டதாக உள்ளது. எனவே பெரும்பாலான உதவிகள் மக்களிடம் சேருவதை விட தங்களது விளம்பரங்களுக்குத் தான் அதிக முக்கியம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சென்னை வெள்ளத்தின் போது ஏற்பட்ட சம்வங்கள். நபிகள் நாயகம் மார்க்கமே நலம் நாடுவது தான் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள் “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், […]

Read more