ஷைத்தானின் அலங்காரம்!

ஷைத்தானின் அலங்காரம்!

அல்லாஹ் ஷைத்தானை நமக்கு அறிமுகப்படுத்தும் போது ஷைத்தான் நமது எதிரி என்று கூறியுள்ளான். அவன் தனது வீழ்ச்சிக்கு ஆதம் அலை அவர்கள் தான் காரணம் என்பதால் அவர்களை தனது சூழ்ச்சியால் பாவத்தை செய்யச் செய்தான். ஷைத்தானும் பாவம் செய்தான் ஆதம் அலை அவர்களும் பாவம் செய்தார்கள். ஆனால் ஷைத்தான் அல்லாஹ்விடம் எதிர்த்து பேசினான். ஆதம் அலை அவர்கள் தனது பாவத்தை காரணம் காரியம் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ் நமக்கு செய்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஷைத்தானின் வழிகேடுகள் பற்றிய விவரங்கள். […]

Read more

வாழ்ந்து மடிந்தவர்கள் போதித்த வாழ்வியல் தத்துவங்கள்

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் ஒரு நோக்கம் இருக்கும். குறைந்த பட்சம் நாம் நல்லபடியாக குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வேண்டும். அதற்கு தேவையான வீடு, சொத்து, பிள்ளைகளின் நல்ல படிப்பு போன்றன கிடைக்க வேண்டும் போன்றன தான் பெரும்பாலானோரின் நோக்கமாக இருக்கும். எனினும் நாம பல வருடங்கள் பல கஸ்டங்களை அனுபவித்து சொத்துக்களை ஊரில் வாங்குகிறோம். பல வருடங்கள் சென்று ஊரில் சென்றால் உண்மையில் நிம்மதியாக அனுபவிக்க முடியாமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். காரணம் என்ன? நாம் ஊரில் சொத்து சுகங்களை […]

Read more

மன அமைதிக்கு வழி!

மன அமைதிக்கு வழி!

நாம் பரபரப்பான சூழ்நிலைகளில் வாழ்கின்றோம். வேலையில், வியாபாரத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட பல டார்கெட் (targets) நிறைவேற்ற வேண்டும், குடும்பத்தில் பிள்ளைகளின் படிப்பு மருத்துவம் என்று பல பிரச்சனைகளை கையாள வேண்டும் என்ற பரபரப்பான நிலையில் நாம் வாழ்கின்றோம். இந்த சூழ்நிலையில் அமைதி அடைவது எப்படி என்பதை நாம் அறிய வேண்டும். முதலில் அமைதி – என்றால் என்ன என்று பார்ப்போம். குழப்பம் இல்லாமல் சண்டை சச்சரவு இல்லாமல், பயங்கரவாதம் போன்றவை இல்லாமலிருப்பதாகும். நமது குறிக்கோல் என்ன என்பதை முதலில் சரியாக அறிந்திருந்தால் எளிதாக அமைதியை […]

Read more