ஸஅது பின் முஆத் (ரலி) – அற்புத வாழ்க்கை

அல்லாஹ் இந்த மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதால், அதனை லோங்கச் செய்ய அல்லாஹ் மனிதர்களை தேர்ந்தெடுத்துள்ளான். இதன் காரணம் அவர்களை அல்லாஹ் உயர்த்துகிறான். இதில் முதன்மையானவர்கள் இறைத்தூதர்களாவர். அதன்பின் அந்த திருத்தூதர்களுடன் வாழ்ந்த அவர்களுடன் பின்பற்றிய அவர்களது தோழர்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பர். முஹம்மது நபி ஸல் அவர்கள் தான் அனைத்து மக்களையும் விட , நபிமார்களையும் விட முதல் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். அதற்கடுத்த அந்தஸ்தைப் பெறுபவர்கள் நிச்சயமாக ஸஹாபாக்களாகும். இவர்களின் அந்தஸ்தை மற்றவர்கள் பெற முடியாது. இவர்கள் நபிகளாருடன் நபித்துவம் வந்த காலத்தில் வாழ்ந்து அவர்களை […]

Read more

ஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்

ஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்

தீனுல் இஸ்லாம் எல்லா விசயங்களிலும் ஒரு நடுநிலையான போக்கை கொண்ட மார்க்கமாகும். வணக்கமானாலும் சரி மற்றவைகளானாலும் இதே நிலை தான். ஒருவர் இரவு முழுக்க வணங்க வேண்டுமென்றாலும அல்லது தினந்தோரும் பகலில் நோன்பு பிடிக்க வேண்டுமென்றாலும் அனுமதிக்காது. நபிகளார் ஸல் அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த தனி சிறப்பால் இவ்வாறு நோன்பு நோற்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தடை செய்துள்ளார்கள். இந்த மாதத்தில் தான் நமது வருடாந்திர அமல்கள் எல்லாம் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுவதால் இந்த […]

Read more

நபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்!

நபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்!

நபி ஸல் அவர்களின் வாழ்க்கை என்பது நமக்கு படிப்பினையாகும். அவர்களின் சரித்திரத்தை அரபியில் ஸீரா என்று வேறுபடுத்தப்படுகிறது. மற்றவைகள் தாரீஹ் என்று அழைக்கப்படுகிறது. ஷேக் மன்சூர் மதனி அவர்கள் நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த மூன்று இரவுகளை நமக்கு படிப்பினையாகத் தருகிறார்கள. ஒன்று யூதர்கள் நிறைந்திருந்த கைபர் போரின் போது உள்ள நிகழ்வாகும். முதல் நாள் அபூபக்கர் ரழி அவர்கள் தலையில் வெற்றி பெறவில்லை. இரண்டாம் நாள் உமர் ரழி அவர்கள் தலைமையிலும் வெற்றி பெறவில்லை. அந்த இரவு நபிகளார் கூறினார்கள். நாளை ஒருவரை அனுப்புவேன் […]

Read more

ஹதீஸ் கலை ஓர் ஆய்வு

ஹதீஸ் கலை ஓர் ஆய்வு

அல்குர்ஆன் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும் காரணம் அல்லாஹ் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டான். எனவே நம்மில் பலர் அல்குர்ஆன் மட்டுமே போதுமானது.. ஹதீஸ் அதாவது நபிகளாரின் சுன்னா அவ்வளவு முக்கியத்தும் இல்லை என்று நினைக்கின்றனர். நபிகளார் அவர்கள் தமக்கு அல்குர்ஆன் போன்ற மற்றொன்றையும் அல்லாஹ் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள். அது தான் ஹதீஸ். இந்த ஹதீஸ் என்பதும் மார்க்கத்தின் மற்றொரு தூணாகும். அல்லாஹ் இந்த ஹதீஸ்களை பாதுகாப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் அவனே ஏற்படுத்தியுள்ளான். அன்றைய ஸஹாப்பாக்கள் இவற்றை மிகவும் பேணுதலுடன் கேட்டு சேகதரித்து வந்துள்ளார்கள். அவர்களது […]

Read more