மரணத்திற்கு பின் மனிதனின் நிலை

இந்த உலகில் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத எந்த மனிதரும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் இந்த நம்பிக்கைக்கு மேல் மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு- அதற்காக கேள்வி கணக்கு உண்டு என்றும் அதற்கேற்ப சுவர்க்கமோ நரகமோ உண்டு என்பதையும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் உறுதியாக நம்பும் அந்த மறுமை வாழ்க்கை வெற்றிக்காக வாழ்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். பொதுவாக மனிதன் என்ற அமைப்பில் இடைஇடையே மறந்து வாழ்கிறோம். ஒரு மனிதன் மரணித்த பின் அவனுக்கு கப்ர் வாழ்க்கை ஆரம்பமாகி விடும். இதை நாம் அறிய […]

Read more

இஸ்லாத்தின் பார்வையில் ஊடகங்கள்!

இஸ்லாத்தின் பார்வையில் ஊடகங்கள்!

ஊடகம் என்பது பலர் நினைப்பது போல் இன்றைய நவீனயுகத்தில் வளர்ந்தது அல்ல. மாறாக பல காலங்களுக்கு முன்பே ஏற்ப்பட்டதாகும். அதாவது ஒரு மனிதன் விசயங்களை சேகரித்துக் கொள்ள – இன்னொருவடன் தொடர்பு கொள்ள – மற்றும் தகவலைப் பரப்பிக் கொள்ள அந்தந்த காலத்திற்கேற்ப சில யுத்திகள் பயன்பட்டுள்ளன. இந்த ஊடகத்திற்கு இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் இந்த ஊடகத்தை எந்த வகையில் உபயகப்படுத்த வேண்டும் எனபதற்கு பல வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் உண்டு. அல்லாஹ் தனது திருமறையில் ”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், […]

Read more