அபிவிருத்தி அல்லாஹ்வின் அருட்கொடை

அபிவிருத்தி அல்லாஹ்வின் அருட்கொடை

இந்த உலகில் அல்லாஹ்வின் அபிவிருத்தி என்பது மிகவும் இன்றியமையானதாகும். அதிகம்,அபிவிருத்தி  ஒன்று போல் தோன்றினாலும் – வேறானவையாகும். அதிகம் சம்பாதிப்பதோ அதிகமாக வாழ்வதோ பரகத் – அபிவிருத்தி ஆகாது. மாறாக குறைவாக சம்பாரித்தாலும் மனநிறைவுடன் சந்தோசமாக வாழ்வதாகும். குறைவான நாட்கள் வாழ்ந்தாலும் நோய் நொடியிலிருந்து சந்தோசமாக வாழ்வதாகும். அல்லாஹ் நபியவர்களுக்கு ”பரகத் பொருந்திய இடத்தில் என்னை இறக்கி வைப்பாயாக” என்று வேண்ட கூறுகிறான். மேலும் அல்லாஹ் தனது திருமறையில் ”ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக […]

Read more

ஏழ்மையின் சிறப்பு!

ஏழ்மையின் சிறப்பு!

பொதுவாக ஏழைகள் ஒரு நடுத்தர தகுதிக்கு வரவேண்டும் என்றும் நடுத்தரத்தில் உள்ளவர்கள் வசதிமிக்கவர்களாக ஆக வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அல்லாஹ் வாழ்வாதாரத்தை சிலருக்கு தாரளமாகவும் சிலருக்கு குறைவாக தந்துள்ளான். ஒருவன் ஏழையாக இருப்பதால் அவனது சிறப்பு குறையாகது அதேபோல் வசதியாக இருப்பதால் அவர்களின் சிறப்பு கூடி விடாது. அல்லாஹ் உங்களது தோற்றத்தையோ செல்வத்தையோ பார்ப்பது இல்லை . மாறாக உங்களது உள்ளத்தை அல்லது அமல்களைப் பார்க்கின்றான். ஆரம்பத்தில் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் ஏழைகளாக இருந்துள்ளனர். நஜாஸி மன்னர் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஜாஃபர் பின […]

Read more

இஸ்லாமிய குடும்பம் (v)

இஸ்லாமிய குடும்பம் (v)

ஒரு மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமைய அவனது குடும்ப வாழ்க்கை மிகவும் அவசியமானது. அந்த வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும் அவனுக்கு அந்த வாழ்க்கை அமைதியையும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும். அழகிய அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறர் இஸ்லாம். மேலும் விவரங்கள் அறிய முழுமையாக மௌலவி யாஸிர் ஃபிர்தெளஸி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும். •மாலை நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி •வழங்கியவர்: யாஸிர் ஃபிர்தெளஸி •அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். •நாள்: 30 அக்டோபர் 2015 வெள்ளிக்கிழமை •இடம்: IDGC தஃவா நிலையம்.

Read more