ஏன் என்னால் ஐந்து நேர தொழுகையை சரியாக தொழ முடியவில்லை?

ஏன் என்னால் ஐந்து நேர தொழுகையை சரியாக தொழ முடியவில்லை?

நான் பாவம் செய்து விட்டேன் எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். நபிகளார் ஸல் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அஸர் தொழுகை நேரம் வந்து தொழுதார்கள். திரும்ப தண்டனையை நிறைவேற்ற வேண்டினார். நபிகளார் பாவம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அஸர் தொழுதாயா என்று கேட்டார்கள். ஆம் என்றவுடன் பாவம் மண்ணிக்கப்பட்டு விட்டது என்றார்கள். தொழுகை என்பது மிகவும் உன்னதமானது. ஆனால்  இந்த அளவுக்கு சிறப்பு மிகு இந்த 5 நேரத் தொழுகைகளை ஏன் என்னால் நிறைவேற்ற முடியவில்லை.  பணம் கிடைக்கும் என்பதற்காக முதலாளிக்காக நேரம் பாராமல் […]

Read more

தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் கண் தெரியாத ஒரு நபித்தோழர் […]

Read more

தொழுகையின் முக்கியத்துவம்,

தொழுகையின் முக்கியத்துவம்,

அல்லாஹ் தனது திருமறையில் “தொழுகையை பயபக்தியுடன் தொழும் முஃமின்கள் வெற்றி பெற்றதாகக்” கூறுகிறான். தொழுகையை விண்ணிலே நபிகளாரை அழைத்து கடமையாக்கினான். ஆரம்பத்தில் மக்காவிலேயே கடமையான இந்த தொழுகை என்பது முஃமின்கள் வாழ்வில் இறுதி மூச்சு வரை கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும். தண்ணீர் கிடைக்காமை, போர், முதுமை, நோய், பிரயாணம் என்ற எந்த சூழ்நிலையிலும் தொழுகையை விடமுடியாது. ஆனால் நாம் பாராமுகமாக நினைத்த நேரத்தில் தொழுகிறோம். வேண்டுமென்று ஒரு தொழுகையை விட்டாலும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவான் என்றும் ஜமாத்தை விடுபவர்கள் வெளிப்படையான முனாஃபிக்கள் மட்டுமே என்றும் […]

Read more

நபி வழித் தொழுகை முறை

நபி வழித் தொழுகை முறை

நமது தொழுகையை வீணாக்குவதற்காகவே ஒரு ஷைத்தான் இருக்கின்றான். தொழுகையின் முழு நன்மையையும் நாம் அடைய விடாமல் ஷைத்தான் சூழ்ச்சி செய்கிறான். நாம் நல்ல முறையில் தொழுக பெரிய முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெறலாம். நமது தொழுகை நபிகளாரின் வழிமுறைபடி உள்ளதா என்று சிந்தித்தால் நம்மில் பலர்களது தொழுகை மாற்றமாக உள்ளதை அறியலாம். உண்மையில் நபிகளார் ஸல் அவர்கள் எப்படி நமக்கு தொழுகையை சொல்லித் தந்தார்களோ அப்படி செய்தால் மட்டும் தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதை நாம் அறிந்து […]

Read more