ரமளானும் இறையச்சமும்

ரமளானும் இறையச்சமும்

ரமலானின் நோக்கம் என்ன என்பதை நோன்பு நோற்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நோன்பு நம் மீது கடமையாக்கியதற்கு பலர் பல காரணங்களை பகுத்தறிவு விதமாக கூறுகிறார்கள். பசியும் பட்டினியும் தான் ரமலானின் நோக்கமா ?? உடலை ஆரோக்கியமாக மாற்றுவது தான் ரமலானின் நோக்கமா ?? ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் ”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம் . அல்குர்ஆன் 2-183”. மனிதர்கள் கண்டிப்பாக நோன்பு நோற்க […]

Read more

ரமளானின் சிறப்புகள்!

ரமளானின் சிறப்புகள்!

ரமளான் மாதம் என்பது நமக்கு கிடைத்த அருட்கொடையாகும். இதன் சிறப்புகள் ஏராளம். அவற்றுள் சில திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம். ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. அல்குர்ஆன் 2- 185 சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம் கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம். உம்ரா செய்வது ஹஜ்ஜின் நன்மைத் தரவல்லது கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல். ஆயிரம் மாதங்களை […]

Read more

ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்

ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்

ரமாளான் மாதத்தின் ஒவ்வொரு பத்தும் ரஹ்மத், மஃபிரத், நரக நெருப்பை விட்டு விடுதலை போன்ற சிறப்பை உடையது என்பது சரியா? அல்லது ரமளான் முழுவதும் எல்லா சிறப்புகளையும் பெற்றுள்ளதா? உமர் கத்தாப் ரழி அவர்கள் தான் இரவுத் தொழுகையை ஜமாத்தாக்கினார்களா?  இது ஒரு நல்ல பித்அத் என்று சொல்கிறார்களே? இரவுத் தொழுகையை வீட்டில் தொழலாமா? எந்த நேரத்தில் தொழுவது சிறந்தது? பர்ளான நோன்புக்கு அடுத்து முஹர்ரம் நோன்பு சிறப்பு பெறுவது போல பர்ளுத் தொழுகைக்கு அடுத்து சிறப்புமிக்க தொழுகை எது? இரவுத் தொழுகையை ஈமானுடனும்  […]

Read more

ரமலானுக்கு தயாராவோம்!

ரமலானுக்கு தயாராவோம்!

நபிகளார் ஸல் அவர்கள் ரமளானுக்கு தயாராக ஷஃபான் மாத்திலேயே தொடங்கி விடுவார்கள். அதிகமான நாட்கள் இந்த மாதத்தில் நோன்பு நோற்பவர்களாக இருப்பார்கள். அல்லாஹ் மாதங்களில் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒன்றை விட மற்றொன்று சிறப்பு மிக்கதாக ஆக்கியுள்ளான். அதே போல் பகல்களில் நகர் நாட்கள் (குர்பானி கொடுக்கப்படும் நாட்கள் ) சிறப்பு பெற்றது போல, இரவுகளில் லைலத்துல் கத்ர் 1000 மாதங்களை விட சிறந்து விளங்குவது போன்று ரமளான் மாதத்தை மிகவும் உண்ணதமானதாக ஆக்கியுள்ளான். காரணம் இந்த மாத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடிய […]

Read more