மன அமைதிக்கு வழி!

மன அமைதிக்கு வழி!

நாம் பரபரப்பான சூழ்நிலைகளில் வாழ்கின்றோம். வேலையில், வியாபாரத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட பல டார்கெட் (targets) நிறைவேற்ற வேண்டும், குடும்பத்தில் பிள்ளைகளின் படிப்பு மருத்துவம் என்று பல பிரச்சனைகளை கையாள வேண்டும் என்ற பரபரப்பான நிலையில் நாம் வாழ்கின்றோம். இந்த சூழ்நிலையில் அமைதி அடைவது எப்படி என்பதை நாம் அறிய வேண்டும். முதலில் அமைதி – என்றால் என்ன என்று பார்ப்போம். குழப்பம் இல்லாமல் சண்டை சச்சரவு இல்லாமல், பயங்கரவாதம் போன்றவை இல்லாமலிருப்பதாகும். நமது குறிக்கோல் என்ன என்பதை முதலில் சரியாக அறிந்திருந்தால் எளிதாக அமைதியை […]

Read more

அமல்களின் மூலம் ஈமானை அதிகரிப்பது எப்படி?

நாம் வணக்கங்கள் செய்து வருகிறோம். இதன் மூலம்  ஈமான் அதிகரிக்க வேண்டும். ஆனால் மிக மிக குறைவாகவே நமது ஈமான் அதிகபட்டுள்ளது. காரணம் அந்த வணக்கங்கள் பற்றிய முழு விவரத்தை நாம் அறியவில்லை. ஏனோ தானோ என்று கடமைக்கு செய்கின்றோம். அவ்வாறு அல்லாமல் நாம் செய்யும் நல் அமல்களுக்கு உரிய ஹதீஸை அறிந்து படித்திருக்க வேண்டும். அதே போல் அதன் சிறப்புகளைக் கூறுகின்ற ஹதீஸையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக எந்த நல்ல அமல் செய்தாலும் உடனே அது பற்றிளும் அதக் சிறப்புகள் பற்றிளும் நபி […]

Read more

மனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகன்!

மனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகன்!

ஒரு ஆண்மகனின் உழைப்பின் இலட்சியம் குடும்ப சந்தோஷமாகும். நாம் உழைப்பதின் மூலம் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்பம் எந்த சூழ்நிலையிலும் சந்தோசமாக தன்னிறைவாக வாழவேண்டும் என்பது தான் நமது நோக்கமாகும். அப்படி குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் – மகிழ்ச்சி அமையாவிட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படும். எனினும் நமது பொருளாதாரம், உழைப்பிற்குப் பின்பும் இப்படி ஒரு சந்தோசமற்ற குடும்ப நிலை வரும்போது அதிகமாக பாதிக்கப்படுபவர் ஆண்மகன் ஆகும். அவர் பெற்றோருக்கு சரியான மகனாக, மனைவிக்கு பிடித்த கணவனாக திகழ வேண்டும். நம்மில் 25 முதல் 30 […]

Read more

பிறர் மானம் காப்போம்…!

பிறர் மானம் காப்போம்…!

அடுத்தவர்களின் மானத்தில் விளையாடுவது என்பது ஒரு இருளாகும். அரபா தினத்தில் நபிகளார் ஸல் அவர்கள் ”எப்படி இந்த நாள், இந்த மாதம் மற்றும் இந்த நகரமாகிய மக்கா புனிதமானதோ அது போல, உங்களுடைய உயிர், பொருட்கள் மற்றும் மானம் புனிதமானது” என்று கூறினார்கள். எனவே தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமெனில் ஐங்காலம் தொழுவேன், நோன்பு நோற்பேன், ஜகாத் கொடுப்பேன் என்பதோடு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுவேன், அவர்களின் தன்மானத்தை பாதுகாப்பேன் என்று ஸஹாபாக்கள் உடன்படிக்கை செய்தார்கள். தன் சகோதரரின் மானத்தை இவவுலகில் பாதுகாத்தால் அல்லாஹ் […]

Read more

திருத்த வேண்டிய திருமணம்!

திருத்த வேண்டிய திருமணம்!

இன்று மார்க்கம் பேசுபவர்கள் தீனைப் பற்றிப் பேசுகிறார்கள். தீன் என்றால் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபிகள் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை – அதாவது குர்ஆன் சுன்னாவை பின்பற்றி வாழ்வதாகும். ஆனால் நடப்பது என்ன, குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கப்படுகிறார்கள்.  இது தொழுகைக்கு அல்லது நோன்பு போன்ற வணக்கங்களுக்கு மட்டும் தானா என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா விசயத்திலும் பின்பற்றப்பட வேண்டும் . குறிப்பாக திருமணத்தில் இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். காரணம் இது ஒரு திருப்புமுனையாகும் . நபிகளார் ஸல் […]

Read more

குடும்ப உளவியல் – Family Psychology

குடும்ப உளவியல் – Family Psychology

இறைவன் பெண்களை ஒரு விதமாகவும், ஆண்களை வேறு விதமாகவும் மனத்தளவிலும் செயலளவிலும் படைத்துள்ளான். பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியான முறையிலும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆண் ஆள்மைத் தன்மையுடனும் பலமுடனும் படைக்கப்பட்டுள்ளான். இந்த இயற்கை முறைகளின்படி அவரவர்கள் செயல்பட்டால் எல்லாமே சரியாக அமையும். குடும்பமும் சீராக செல்லும். ஆனால் சில இடங்களில் – கட்டங்களில் பெண்கள் ஆண்களின் தன்மையுடனும் ஆண்கள் பெண்களின் தன்மையுடனும் நடப்பதால் குடும்பத்தில்  பிரச்சனைகள் உருவாகின்றது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை கலைந்து, இன்ஷா அல்லாஹ் மகிழ்ச்சியான குடும்பமாக நம்மால் மாற்றியமைக்க இயலும். […]

Read more

பிரார்த்தனை

302

பிராத்தனை அல்லது துவா என்றால் படைத்தவனுக்கும் படைபினத்திற்கும் இடையில் உள்ள ஒரு கமினிகேஷன் – தொடர்பு ஆகும். வெளிநாட்டிலிருந்து தன் பெற்றோருக்கோ உறவினர்களுக்கோ தொடர்பு கொள்ள போன், கணிணி போன்ற ஊடகங்கள் பயன்படுகிறது. அதே போல் படைத்த ரப்புடன் மனிதன் தொடர்பு கொள்ளும் மிக முக்கியமான மீடியா தான் துவா. நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள் ”துவா என்பதே வணக்கம்” ஆகும். தொழுகையை, நோன்பை எப்படி வணக்கமாக புரிந்தோமோ துவா என்பது தனித்துவமான ஒரு வணக்கமாகும். அனைவர்களுக்கும் அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும் என்ற ஆசை […]

Read more

நிம்மதியை இழக்க வைக்கும் ஆடம்பரம்!

நிம்மதியை இலக்கும் ஆடம்பரம்!

இன்று நிம்மதியை நாம் எல்லோரும் இழந்து கொண்டே இருக்கின்றோம். இதில் இளைஞர்கள், முதியவர்கள், கிழக்குப் பகுதி மக்கள், மேற்கத்திய மக்கள் எல்லோரும் அடக்கம். இதற்கு சரியான காரணம் ஆடம்பரம் ஆகும்.. ஆடம்பரம் என்பது அல்லாஹ்வின் நினைவை நீக்கக் கூடியதாகும். அதன்பின் ஷைத்தான் தான் துணையாக அமைவான். அல்லாஹ்வின் நினைவு எல்லா நிலையிலும் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இதனை தவிர்ப்போம். நபிகளார் அவர்கள் டாய்லட் போகும் போது தன்னிடம் உள்ள மோதிரத்தை கழட்டிவிட்டுச் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டும் பாதுகாக்கும் துவாவை […]

Read more
1 2 3 4 5 6