ஈமானை புதுப்பித்துக் கொள்வோம்

ஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)

ஆடைகள் இத்து போவது போல உங்களது ஈமானும் இத்து போகும் என்று நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் (ஃபித்னா) பெருகி கொண்டே இருக்கும். ஃபித்னாக்கள் வரவர முன்னால் வந்தவைகள் சாதாரணமானதாகத் தெரியும். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: .. (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான். மேலும் அறிய […]

Read more

பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்!

பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்!

பொதுவாக மக்களிடம் உள்ள நல்ல பண்புகளில் தேவைப்பட்டோருக்கு உதவி செய்வதாகும். குறிப்பாக இஸ்லாம் உதவி செய்வதையும் தர்மம் செய்வதையும் மிகவும் அதிகமாக வலியுறுத்துகிறது. பொதுவாக இந்த உதவிகள் செய்யப்படுவது எல்லாம் ஏதோ இவ்வுலக ஆதயத்தைக் கொண்டதாக உள்ளது. எனவே பெரும்பாலான உதவிகள் மக்களிடம் சேருவதை விட தங்களது விளம்பரங்களுக்குத் தான் அதிக முக்கியம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சென்னை வெள்ளத்தின் போது ஏற்பட்ட சம்வங்கள். நபிகள் நாயகம் மார்க்கமே நலம் நாடுவது தான் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள் “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், […]

Read more

உமர் பின் கத்தாப் (ரலி) (v)

உமர் பின் கத்தாப் (ரலி) (v)

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்பு எண்ணிலடங்காதது. சுவர்க்கத்திற்கு நன்மாரயம் கூறப்பட்டவர்களில் இவர்களும் ஒருவராவார். நல்வழியில் ஆட்சி செய்த 4 கலிபாக்களில் இவர்கள் ஒருவராவார். இஸ்லாத்தை ஏற்று இவர்கள் மார்க்கத்திற்கு செய்த தியாகம் ஏராளம். இவர்களைக் கண்டால் ஷைத்தானே விரண்டோடுவானாம். நபிகளார் அவர்கள் ”எனக்குப் பின் நபி இருந்தால் அது உமராகத் தான் இருக்கும்” என்று கூறியதன் மூலம் இவர்களின் சிறப்பை அறியலாம். முழுவிவரங்களையும அறிய ஷேக் அப்துல் பாசித் அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்..

Read more

இறைவனின் திருப்பொருத்தம்! (வீடியோ)

இறைவனின் திருப்பொருத்தம்! (வீடியோ)

ஜும்ஆ குத்பா இறைவனின் திருப்பொருத்தம், உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 06-03-2015 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read more

நபியவர்களை எவ்வாறு நேசிப்பது? (v)

நபியவர்களை எவ்வாறு நேசிப்பது? (v)

ஒவ்வொரு முஃமினும் நபியவர்கள் மீது கட்டாயம் அன்பு வைத்திருக்க வேண்டும். அந்த அன்பு சாதாரணமாக ஏனோனோ என்பதாகவோ மூன்றாம்பட்சமாகவோ இருக்க முடியாது. எல்லவற்றையும் எல்லோரையும் விடவும் அதிகமான அன்பு நபியவர்கள் மீது வைத்திருக்க வேண்டும். ஏன் தன் உயிரையும் விடவும் அதிகமான அன்பு இருந்தால் மட்டுமே முழுமையான அன்பாகும். ஒரு முறை உமர் ரலி அவர்கள் நபியர்களிடம் தன் உயிருக்கு அடித்தபடியாக உங்கைள மதிக்கின்றேன் என்றார்கள். அப்போது நபியவர்கள் உங்களது ஈமான் பூர்த்தியாக இல்லை என்றார்கள்.. மேலும் விவரம் அறிய ஷேக் இஸ்மாயில் ஸலபி […]

Read more

இஸ்லாமிய குடும்பம் (v)

இஸ்லாமிய குடும்பம் (v)

ஒரு மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமைய அவனது குடும்ப வாழ்க்கை மிகவும் அவசியமானது. அந்த வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும் அவனுக்கு அந்த வாழ்க்கை அமைதியையும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும். அழகிய அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறர் இஸ்லாம். மேலும் விவரங்கள் அறிய முழுமையாக மௌலவி யாஸிர் ஃபிர்தெளஸி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும். •மாலை நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி •வழங்கியவர்: யாஸிர் ஃபிர்தெளஸி •அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். •நாள்: 30 அக்டோபர் 2015 வெள்ளிக்கிழமை •இடம்: IDGC தஃவா நிலையம்.

Read more
1 12 13 14